Month: July 2025

இந்தியாவில் 10லட்சம் பேருக்கு இலவச ‘ஏஐ’ பயிற்சி! மத்தியஅமைச்சர் அஸ்வினி வை‌ஷ்ணவ் தகவல்…

டெல்லி: இந்தியாவில் 10லட்சம் பேருக்கு இலவச ‘ஏஐ’ பயிற்சி வழங்கப்பட உள்ளதாக மத்தியஅமைச்சர் அஸ்வினி வை‌ஷ்ணவ் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற ‘மின்னிலக்க இந்தியா’ இயக்கத்தின் 10 ஆண்டு…

பாம்புகளைப் பிடிக்க ‘நாகம்’ ஆப்-ஐ அறிமுகம் செய்துள்ளது தமிழ்நாடு அரசு…

சென்னை: தமிழ்நாட்டில் பொதுமக்கள் நடமாடும் இடங்களில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் காணப்படும் பாம்புகளை பிடிக்க தமிழ்நாடு அரசு நாகம் என்ற பெயரில் மொபைல் செயலியை (Mobile App)…

நீர்வரத்து அதிகரிப்பு: நடப்பாண்டு 3வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை – விவசாயிகள் மகிழ்ச்சி…

சேலம்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து, நடப்பாண்டில் 3வது முறையாக அணையின் நீர்மட்டம் முழு அளவான 120 அடி எட்டி…

தமிழக எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான ஊழல் வழக்குகள் குறித்து 8 வாரங்களுக்கு முடிவு எடுங்கள்! மாநில தகவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழக எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான ஊழல் வழக்குகள் குறித்து 8 வாரங்களுக்கு முடிவு எடுங்கள் என தவெக வழக்கில், மாநில தகவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

பிளாஸ்டிக் தடை: இதுவரை ரூ.21 கோடி அபராதம், 261 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் அரசு தகவல்..

சென்னை: தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி பிளாஸ்டிக் உற்பத்தி செய்ததாக இதுவரை 261 தொழிற்சாலைகள் மூடி உள்ளதாகவும், ரூ.21 கோடி அபராதம்…

பெரியநாயகியம்மன் மற்றும் கருமாரியம்மன் திருக்கோவில், தொழுவணங்குடி,  திருவாரூர் மாவட்டம் 

பெரியநாயகியம்மன் மற்றும் கருமாரியம்மன் திருக்கோவில், தொழுவணங்குடி, திருவாரூர் மாவட்டம் தல சிறப்பு : திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலைப்போலவே இங்கும் முழு உருவத்தில் பெரிய அம்மனும் அதன் முன்புறம்…

50 பயணிகளுடன் சென்ற சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 28 பேர் பலி… வியட்நாமின் ஹா லாங் கடலில் விபத்து… வீடியோ

வியட்நாமின் ஹா லாங் கடலில் 50க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிச் சென்ற சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் குறைந்தது 28 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று பிற்பகல் நடைபெற்ற இந்த சம்பவத்தில்…

5 ஜெட் விமானங்கள் இந்தியா – பாக் போரின் போது சுட்டுவீழ்த்தப்பட்டதாக டிரம்ப் கூறுவது உண்மையா ? மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போரில் ஐந்து ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,…

டெல்லி ஷாக்கிங் நியூஸ் : மைத்துனருடன் கள்ளத் தொடர்பு… கணவனை மின்சாரம் பாய்ச்சி கொன்ற மனைவி…

டெல்லியின் துவாரகா பகுதியைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க கரண் தேவ் என்பவர் ஜூலை 13ம் தேதி அன்று வீட்டில் மின்சாரம் பாய்ந்து மூர்ச்சையானதாக மருத்துவமனைக்கு கொண்டு…

கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் உடன் சென்ற கான்வாய் தலைகுப்புற கவிழ்ந்ததில் 4 பேர் காயம்…

கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் உடன் சென்ற கான்வாய் தலைகுப்புற கவிழ்ந்ததில் 4 பேர் காயமடைந்தார். மைசூரில் நடைபெற்ற பயிற்சி மாநாட்டை முடித்துக்கொண்டு பெங்களூரு திரும்பிய…