Month: July 2025

அந்தந்த மாநிலங்களிலேயே நீட் தேர்வர்களுக்கு மையங்கள் ஒதுக்க வேண்டும் : செல்வபெருந்தகை

சென்னை நீட் தேர்வர்களுக்க் அவரவர் மாநிலங்களிலேயே மையங்கள் ஒதுக்க வேண்டும் என தமிழ்க காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இன்று தமிழ்க காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, “மருத்துவக்…

தோல் அரிப்புக்குப் பயன்படுத்தப்படும் டெர்மடிடிஸ் கிரீமில் ஸ்டீராய்டு இருப்பது உறுதி… சந்தையில் இருந்து மருந்தை திரும்பபெற சிங்கப்பூர் அரசு உத்தரவு

டெர்மடிடிஸ் கிரீம் ஸ்டீராய்டு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு மருந்துகளைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து அதை சந்தையில் இருந்து திரும்பப் பெற சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது. இரண்டு சக்திவாய்ந்த…

முதல்வர் மு க ஸ்டாலின் டிஸ்சார்ஜ், குறித்து அமைச்சர் மா சுப்பிரமணியன்

சென்னை தமிழக அமைச்சர் மா சுப்பிரமணியன் முதல்வர் மு க ஸ்டாலின் டிஸ்சார்ஜ் குறித்து தகவல்\தெரிவித்துள்ளார். நேற்று முன் தினம் காலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழக்கமான நடைபயிற்சி…

மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்த நாளில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் : முதல்வர்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சுற்றுலா பணிகள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், “மாமன்னர் ராசேந்திர சோழனின் பிறந்த…

தமிழக மக்களின் உரிமையை மீட்க 100 நாள் நடைபயணம்! ஜூலை 25ந்தேதி தொடங்குகிறார் பாமக தலைவர் அன்புமணி…

சென்னை: ‘தமிழக மக்கள் உரிமை மீட்க, தலைமுறையை காக்க அன்புமணியின் நடைபயணம் என்ற பெயரில், ஜுலை 25ஆம் தேதி நடை பயணத்தை தொடங்குகிறார் பாமக தலைவர் அன்புமணி.…

மேலும் 12 இடங்களில் தோழி விடுதிகள்! டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு..!

சென்னை: பணிக்கு செல்லும் பெண்களுக்காக தமிழ்நாடு அரசு அமைத்து வரும் தோழி விடுதிகளுக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ள நிலையில், மேலும் 12 இடங்களில் தோழி…

முதலமைச்சர் ஸ்டாலின் உடல்நிலை சீராக உள்ளது! அமைச்சர் மா.சுப்பிரமணியன், மு.க.அழகிரி தகவல்

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் உடல்நிலை சீராக உள்ளது என அவரை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். அதுபோல முதலமைச்சரின் சகோதரரான மு.க.அழகிரி முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த…

ஒரு வாரத்தில் பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு! அமைச்சர் அன்பில் மகேஸ்

சென்னை; நடப்பு கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு குறித்த தேதிகள் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் மண்டலம்…

5 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஜூலை 24 முதல் சீன குடிமக்களுக்கு சுற்றுலா விசா வழங்க இந்தியா முடிவு…

ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு ஜூலை 24 முதல் சீன குடிமக்களுக்கு சுற்றுலா விசா வழங்குவதை இந்தியா மீண்டும் தொடங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா…

100 நாள் வேலை திட்டத்தில் தமிழகத்தில் கடந்த 3ஆண்டுகளில் 19,000 போலி கணக்குகள் நீக்கம்! நாடாளுமன்றத்தில் தகவல்…

டெல்லி: 100 நாள் வேலை திட்டத்தில் தமிழ்நாட்டில் கடந்த 3 நிதியாண்டில் மட்டும் 19 ஆயிரம் போலி கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு நாடாளு மன்றத்தில் விளக்கமளித்துள்ளது.…