Month: July 2025

ஆபாச படம் ஒளிபரப்பு 20க்கும் மேற்பட்ட OTT தளங்களுக்கு மத்திய அரசு தடை

பெண்களின் ஆபாச படங்களைக் காட்டியதற்காகவும், பல்வேறு சட்டங்களை மீறியதற்காகவும், ULLU, ALTT மற்றும் Deciflix உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட OTT தளங்களை தடை செய்து மத்திய அரசு…

மேலும் 6 மாதங்களுக்கு மணிபூரில் ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு

இம்பால் மணிப்பூர் மாநிலத்தில் மேலும் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிக்கபட்டுள்ளது. இரு சமூகத்தினர் இடையே மணிப்பூரில், ஏற்பட்ட வன்முறை காரணமாக அங்கு கடந்த பிப்ரவரி மாதம்…

அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட பாமக பரப்புரை பாடல்

சென்னை அன்புமணி ராமதாஸ் இன்று பாமக பரப்புரை பாடலை வெளியிட்டுள்ளார். பாமக தலைமை அலுவலகம் ”தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் சமூகநீதிக்கு எதிரான, மக்களை வாட்டி வதைக்கக் கூடிய,…

ராணுவ நடவடிக்கையின் போது சக வீரரால் கொல்லப்பட்டால் இழப்பீடு வழங்க மறுக்க முடியாது : உயர்நீதிமன்றம்

ராணுவ நடவடிக்கையில் சக வீரர்களால் கொல்லப்பட்ட ஒருவரின் குடும்பத்தினர் எதிரி நடவடிக்கையில் கொல்லப்பட்டவர்களுக்குக் கிடைக்கும் அனைத்து சலுகைகளையும் பெற உரிமை உண்டு என்று பஞ்சாப் மற்றும் ஹரியானா…

பாஜக நிர்வாகி தூக்கிட்டு மரணம் : சந்தேகத்தில் மூவர் கைது

மணப்பாறை மணப்பாறையில் பாஜக நிர்வாகி தூக்கிட்டு மரணம் அடந்ததால் பாஜக நிர்வாகிகள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. மணப்பாறை நகர பாஜக துணை செயலராக பதவி வகித்த…

தமிழகத்தில் 30 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் வரும் 30 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம், ”வடக்கு வங்கக்…

 வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி : 9 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு

சென்னை வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானதால் 9 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஒன்று வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் உருவாகியுள்ளது.…

தாய்லாந்து பெண்ணுக்கு நடுவானில் பிரசவம்… ஏர் இந்தியா விமான பணியாளர்கள் உதவியுடன் குழந்தை பிறந்தது…

மஸ்கட்டில் இருந்து மும்பை சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தாய்லாந்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. விமான நிறுவனத்தின் கேபின் குழுவினரும், விமானத்தில்…

ஸ்டாலின், எடப்பாடியை தொடர்ந்து வைகோ…. தேர்தல் பிரசார அட்டவணையை வெளியிட்டது மதிமுக…

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தமிழகத்தில் எட்டு இடங்களில் பிரச்சாரம் செய்ய இருக்கிறார் . அதற்கான பிரச்சார அட்டவணையை மதிமுக தலைமையகம் வெளியிட்டுள்ளது. 2026 தேர்தல் நெருங்கி…

ராஜஸ்தானில் பயங்கரம்: அரசுப்பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து 6 மாணவர்கள் பலி! பிரதமர் மோடி வருத்தம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று காலை பள்ளி வகுப்பறை கட்டிடம் மேற்கூரை இடிந்து விழுந்து பலியான மாணவர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் ஏராளமான…