Month: July 2025

டிஜிட்டல் பயனர்களே கவனம்: ஆகஸ்டு 1முதல், ஜிபே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ பயனர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்?

டெல்லி: யுபிஐ பரிவர்த்தனைகளை மேலும் எளிதாக்க, ஆகஸ்ட் ஒன்றாம் தேதி புதிய விதிகள் அமலுக்கு வர உள்ளது. இந்த புதிய விதிகள் புயிஐ பரிவர்த்தனையை எளிதாக்கும் என…

நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்ட திமுக எம்.பி. உள்பட 17 எம்.பி.க்களுக்கு ‘சன்சத் ரத்னா’ விருது அறிவிப்பு…

டில்லி: நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்ட திமுக எம்.பி. உள்பட 17 எம்.பி.க்களுக்கு ‘சன்சத் ரத்னா’ விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, பாஜக, திமுக உள்பட பல்வேறு கட்சிகளை…

அரசின் உதவி செய்தித் தொடர்பாளர்களாக திமுகவினரை நியமிக்க  தமிழக அரசு நடவடிக்கை!: உயர் நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு

சென்னை: தமிழ்நாடு அரசின் உதவி செய்தித் தொடர்பாளர்களாக திமுகவினரை நியமிக்க முதல்வர் ஸ்டாலின் தலைமையிலானதிமுக அரசு முயற்சிப்பதாக குற்றம் சாட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு…

தமிழகத்தை சேர்ந்தோர் உத்தரப்பிரதேசத்தில் கைது

ஷாஜகான்பூர் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட மூவர் உத்தரப்பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கிறிஸ்தவ மிஷனரி குழுவுடன் தொடர்புடைய மதமாற்ற கும்பலுக்கு நிதியளித்ததாக தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் உட்பட…

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் விருதுகள்! செல்வபெருந்தகை அறிவிப்பு

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் விருதுகள் வழங்கப்பட உள்ளதாக தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த…

புதுச்சேரியில் பலத்த சூறைக்காற்று வீசும் : மீனவர்களுக்கு எச்சரிக்கை

புதுச்சேரி புதுச்சேஎரியில் பலத்த சூறைக்காற்று வீசும் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் மீன்வளத் துறை இயக்குனர் ”25.07.25 தேதியிட்ட சென்னை வானிலை ஆய்வு…

இரு ஆந்திர டிஎஸ்பிகளை பலிவாங்கிய விஜயவாடா ஐதராபாத் சாலை விபத்து

கைத்தாபூர் விஜயவாடா – ஐதராபாத் நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் 2 ஆந்திர டி எஸ் பிக்கள் உயரிழந்துள்ளனர்/ ஆந்திர மாநில உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு பிரிவில்…

“கீழடி” தவிர்க்க முடியாத வரலாறு..! பிரதமர் தமிழக வருகையையொட்டி வீடியோ வெளியிட்டது திமுக… வீடியோ

சென்னை: பிரதமர் தமிழ்நாடு வருகை தந்துள்ள நிலையில், திமுக தலைமை கீழடி தவிர்க்க முடியாத வரலாறு என்ற பெயரில் கீழடி ஆய்வுகள் தொடர்பான வீடியோவை வெளியிட்டு உள்ளது.…

தென்மேற்கு ரயில்வே வாஸ்கோடகாமா – வேளாங்கண்ணி சிறப்பு ரயில் இயக்கம்;

பெங்களூரு தென் மேற்கு ரயில்வே வாஸ்கோடகாமா மற்றும் வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில் இயக்க உள்ளது. நேற்று தென்மேற்கு ரயில்வே “வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை…

மகாராஷ்டிராவில் 14000 ஆண்களுக்கு மகளிர் உதவித்தொகை

மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் 14000 ஆண்களுக்கு மகளிர் உதவித்தொகை வழங்கி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மகாராஷ்டிர மாநில சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு ஏழை…