Month: July 2025

60 நாள் போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புதல்! அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்

வாஷிங்டன்: காஷ்மீது 60 நாட்கள் தாக்குதலை நிறுத்த இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். 60 நாள் காசாவில் போர் நிறுத்தம் செய்வதற்கான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல்…

‘லாக்கப் டெத்’ அஜித் குமார் சகோதரருக்கு ஆவினில் அரசு வேலை குடும்பத்தினருக்கு இலவச வீட்டு மனை! தமிழ்நாடு அரசு

சென்னை: காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட திருபுவனம் கோவில் காவலாளி அஜித்குமார் விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், அவரது தம்பியும், முக்கிய சாட்சியுமான பிரவீன் குமாருக்கு…

நான் முதல்வன் திட்டத்தின்மூலம் இதுவரை 41 லட்சம் மாணவ, மாணவியர் பயன்! முதலமைச்சர் ஸ்டாலின் தகவல்…

சென்னை: நான் முதல்வன் திட்டத்தின்மூலம் இதுவரை 41 லட்சம் மாணவ, மாணவியர் பயன்! முதலமைச்சர் ஸ்டாலின் கூறி உள்ளார். நான் முதல்வன் திட்டத்தின் வெற்றி விழாவில், வெற்றி…

‘ரயில் ஒன்’ App அறிமுகம்: இந்திய ரயில்வேயின் அனைத்து சேவைகளுக்கும் ஒரே செயலியாக அறிமுகம்…

டெல்லி: இந்தியன் ரயில்வே அனைத்து சேவைகளுக்கும் சேர்த்து ரயில் ஒன் என்ற பெயரில் புதிய மொபைல் செயலி (App)-ஐ அறிமுகம் செய்துள்ளது. இது பயணிகளிடையே பெரும் வரவேற்பை…

ஓரணியில் தமிழ்நாடு: பெரியார் தடியுடன் காவி துண்டு அணிந்தவரை துரத்தும் வீடியோவை வெளியிட்டது திமுக… -வீடியோ.

சென்னை: ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை தொடங்கி உள்ள திமுக, வெளியிட்டுள்ள வீடியோவில், பெரியார் தடியுடன் காவி துண்டை துரத்தும் வகையில் அமைந்துள்ளது. இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.…

ஐயம் வெரி சாரி: சிவகங்கை அஜித் லாக்கப் டெத் குறித்து முதல்வர் ஸ்டாலின் கண்டனம்…

சென்னை: சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் கோவில் காவலாளி அஜித் காவல்துறையினரின் காட்டுமிராட்டித்தனமாக தாக்குதலால் உயிரிழந்த நிலையில், இந்த லாக்கப் டெத் குறித்து முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து…

மேலும் ஒரு மாதத்துக்கு மேட்டுப்பாளையம் – நெல்லை சிறப்பு ரயில் நீட்டிப்பு

நெல்லை மேலும் ஒரு மாதத்துக்கு மேட்டுப்பாளையம் – நெல்லை சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம், “கோவை மேட்டுப்பாளையம்- நெல்லை இடையிலான வாராந்திர…

பெண்ணிடம் “ஐ லவ் யூ” என சொல்வது பாலியல் வன்கொடுமை இல்லை : மும்பை உயர்நீதிமன்ரம்

மும்பை மும்பை உயர்நீதிமன்றம் ஒரு பெண்ணிடம் “ஐ லவ் யு” எனச் சொல்வது பாலியல் வன்கொடுமை இல்லை என அறிவித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு மகாராஷ்டிர…

மலையாள இயக்குநர் மீது அவதூறு பரப்பிய நடிகை கைது

கொச்சி பிரபல மலையாள இயக்குநர் பாலசந்திர மேனன் மீது அவதூறு பரப்பிய நடிகை மீனு முனீர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 1980, 90 காலகட்டத்தில் மலையாள சினிமாவில்…

முதல் முறை பணிக்கு செல்வோருக்கு மாதம் ரூ. 15000 : மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முதல் முறை பணிக்கு செல்வோருக்கு மாதம் ரூ/ 15000 வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2024-25 பட்ஜெட்டில் உற்பத்தி துறையில் சிறப்பு…