ஆன்லைன் ரம்மியில் ரூ.20 லட்சம் இழந்த பரிதாபம்! ரயில்முன் பாய்ந்து பேராசிரியர் தற்கொலை…
சித்தேரி: ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.25 லட்சம் இழந்த கல்லூரி பேராசிரியர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவ…