5.5%ஆக குறைந்தது: குறுகியகால கடனுக்கான வட்டி (ரெப்போ) விகிதத்தை மேலும் 0.5% குறைத்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!
டெல்லி: வங்கிகளின் குறுகியகால கடனுக்கான வட்டி (ரெப்போ) விகிதத்தை மேலும் 0.5% ரிசர்வ் வங்கி குறைத்து அறிவித்துள்ளார் ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா. மேலும், 2025-26…