Month: June 2025

ச்ட்ட நுழைவு தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெற்ற  பழங்குடியின மாணவர் : முதல்வர் பாராட்டு

திருச்சி சட்டநுழைவு தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெற்ற பழங்குடியின அரசினர் பள்ளி மாணவருக்கு முதல்வர் பாராட்டு தெரிவித்துள்ளார். பழங்குடியினத்தைச் சேர்ந்த திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம் பச்சமலை…

ரூ. 230 கோடி ஊழல் செய்த பாஜக : சிபிஐ விசாரணை கோரும் செல்வப்பெருந்தகை

சென்னை பாஜக ஆட்சியில் மத்தியப்பிரதேச மாநிலத்தில் நடந்த ரூ 230 கோடி ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். அண்மையில் மத்தியப்…

நேற்று மீண்டும் டாக்டர் ராமதாஸ் – ஆடிட்டர் குருமூர்த்தி சந்திப்பு

சென்னை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசை நேற்று ஆடிட்டர் குருமூர்த்தி மீண்டும் சந்தித்துள்ளார். கடந்த சில நாட்களகாவே பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகனும் கட்சி…

அரியநாச்சி அம்மன் திருக்கோயில், புதுக்கோட்டை. ,  தமிழ்நாடு

அரியநாச்சி அம்மன் திருக்கோயில், புதுக்கோட்டை. , தமிழ்நாடு தல சிறப்பு : சோழர்களால் கட்டப்பட்ட கோயில். பொது தகவல் : கோயிலில் மகா மண்டபம் அமைந்துள்ளது. மற்றும்…

ஜூன் 12-ல் மேட்டூர் அணையை திறக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சேலம்: மேட்டூர் அணை ஜூன் 12ந்தேதி பாசனத்துக்கு திறக்கப்பட உள்ளது. முதல்வர் ஸ்டாலின் நேரில் வருகை தந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.…

வைகை அணையில் இருந்து வரும் 15-ந்தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு!

மதுரை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக பெய்து வரும் நிலையில், வைகை அணையில் இருந்து வரும் 15-ந்தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட இருப்பதாக…

தமிழகத்தில் ஜூன் 10, 11ஆம் தேதி பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

சென்னை: தமிழகத்தில் வரும் 10-ஆம் தேதி சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. 11ந்தேதி தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்,…

கமலின் சொத்து மதிப்பு ரூ.305 கோடி! வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள விவரங்கள்….

சென்னை: ராஜ்யசபா தேர்தல் வேட்பு மனுவில் கமல் தாக்கல் செய்த சொத்து விவரங்கள் தகவல் வெளியாகி உள்ளது. அதில், கமலின் மொத்த சொத்து மதிப்பு ரூ.305 கோடி…

வடசென்னை வளர்ச்சி திட்டப்பணி: காவல் துறைக்கு ரூ.54.36 கோடி ஒதுக்கீடு…

சென்னை : வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் காவல்துறையினர் நலனுக்காக ரூ.54.36 கோடியை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) ஒதுக்கியுள்ளது. வடசென்னை…

கலர் பொட்டுகள், ரிப்பன்கள், கயிறுகள் அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது – கல்விதுறையின் உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள், கலர் பொட்டுகள், ரிப்பன்கள், கயிறுகள் அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது என கல்விதுறை உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவுக்கு பொதுமக்கள்…