Month: June 2025

மகாராஷ்டிரா தேர்தல் தொடர்பான ராகுல் கடும் விமர்சனம்! ‘குழந்தைத்தனமான நடவடிக்கை! பாஜக சாடல்

மும்பை: மகாராஷ்டிரா தேர்தல் தொடர்பான ராகுல் விமர்சனம் ‘குழந்தைத்தனமான நடவடிக்கை’ என மாநில பாஜக கடுமையாக சாடியுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான அரசு பதவியில் இருந்தபோது, இதுபோலத்தானே தேர்தல்…

இயந்திரத்தனமாக முன்ஜாமீன் வழங்கப்படக்கூடாது! நீதிபதிகளுக்கு உச்ச நீதிமன்றம் அமர்வு கண்டிப்பு…

டெல்லி: கடுமையான குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் முன்ஜாமீன் இயந்திரத்தனமாக வழங்கப்படக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மூன்று நீதிபதிகளை கொண்ட அமர்வு இந்த உத்தரவின் மூலம் அனைத்து…

G7 மாநாடு: கனடா வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிராக சீக்கிய குழுக்கள் போராட்டம் நடத்த திட்டம்…

லண்டன்: ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ள கனடா செல்லும் பிரதமர் மோடிக்கு எதிராக அங்குள்ள சீக்கிய குழுக்கள் போராட்டங்களை நடத்த திட்டமிடுகின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன. கனடாவின் ஆல்பர்ட்டாவில்…

பள்ளிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளே உடனே அகற்ற வேண்டும்! தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை பெஞ்ச் திண்டுக்கல் நகரில் அமைந்துள்ள அரசுக்கு சொந்தமான மதுபானக் கடையை (டாஸ்மாக்) மூட உத்தரவிட்டது. மேலும், மாநிலம் முழுவதும் பள்ளிக்கு அருகில்…

சென்னையில் 17 மின்சார ரயில்கள் ரத்து

சென்னை சென்னையில் 17 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில். முழுவதுமாக ரத்து: * சென்டிரலில் இருந்து காலை 10.30, 11.35…

சோனியா காந்திக்கு சிம்லா மருத்துவமனையில் சிகிச்சை

சிம்லா சிம்லா மருத்துவமனையில் சோனியா காந்திக்கு உயர் ரத்த அழுத்தம் காரணமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி(வயது 78),…

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

தடையை மீறி அமித்ஷா தக்கிய விடுதி அருகே பறந்த ட்ரோன்

மதுரை மத்திய அமைச்சர் அமித்ஷா தங்கிய விடுதி அருகே தடையை மீறி ட்ரோன் ஒன்ரு பறந்துள்ளது. இன்று மதுரை ஒத்தக்கடை விவசாய கல்லூரி அருகேயுள்ள திடலில் பாஜக…

ரிச்ர்வ் வங்கி வட்டி குறைப்பு : கடன் வாங்கிய மக்கள் மகிழ்ச்சி

சென்னை ரிசர்வ் வங்கியின் ரெபொ வட்டி குறைப்பால் வீட்டுக்கடன் உள்ளிட்டவை பெற்ற மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர், ரெபோ வட்டி விகிதம் என்பது இந்திய ரிசர்வ் வங்கி (RBI)…