பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை மணிப்பூராக மாற்றிவிடுவார்கள்- தமிழர் ஒடிசாவை ஆள்வதா? எனக் கேட்டவர் அமித்ஷா! ஆர்.எஸ்.பாரதி காட்டம்…
மதுரை: பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை மணிப்பூராக மாற்றிவிடுவார்கள்- தமிழர் ஒடிசாவை ஆள்வதா? எனக் கேட்டவர் அமித்ஷா தற்போது மதுரையில் கபட வேடம் தரிக்கிறார என திமுக…