டாஸ்மாக் விவகாரத்தில் ஆகாஷ் பாஸ்கர், விக்ரம் ரவீந்திரனிடம் ஏன் விசாரணை! இடி பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு…
சென்னை: தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய ரூ.1000 கோடி முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறை விசாரணையில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கர், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனிடம் ஏன் விசாரணை என்பது…