Month: June 2025

திமுக எம்பி மகனுக்கு சொந்தமான குடிநீர் ஆலையில் போலி ISI முத்திரை!

தஞ்சாவூர்: திமுக எம்பி கல்யாணசுந்தரம் மகனுக்கு சொந்தமான குடிநீர் ஆலையில் போலி ISI முத்திரையுடன் கூடிய லேபிள்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம்…

எங்களை இழிவுபடுத்தினால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது! பாமக எம்எல்ஏ அருள் எச்சரிக்கை

சென்னை: எங்களை இழிவுபடுத்தினால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது, உங்களுக்கு தலைவர் பதவி கொடுத்தது குழந்தை ராமதாஸ்தான் என்று பாமக எம்எல்ஏ அருள் அன்புமணியுன் பேச்சுக்கு கடும்…

44வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை – காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…

மேட்டூர்: கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால்,.மேட்டூர் அணை 44வது முறையாக தனது முழு கொள்ளளவான 120…

கடும் எதிர்ப்பு எதிரொலி: மகாராஷ்டிரா பாஜக அரசு மும்மொழி கொள்கையை தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவு…

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் 3வது மொழியாக இந்தி கொண்டு வரப்பட்ட நிலையில், அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால், அதை தற்காலிகமாக ரத்து செய்வதாக மாநில பாஜக முதல்வர்…

நெல்லையப்பர் கோயில் ஆனி திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது !

திருநெல்வேலி: சரித்திர புகழ்பெற்ற நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். தென் தமிழகத்தில் பிரசித்தி…

நடிகர் எஸ் ஜே சூர்யா வெளியிட்ட கில்லர் பட பூஜை ஸ்டில்கள்

சென்னை நடிகர் எஸ் ஜே சூர்யா கில்லர் பட பூஜை புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தென்னிந்திய சினிமாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவரான எஸ்.ஜே.சூர்யா, நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட அவரது…

4.2 ரிக்டரில் நேபாளத்தில் நில நடுக்கம்

காத்மண்டு நேற்று மதியம் நேபாள நாட்டில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று மதியம் /நேபாளத்தில் ,இதமான/நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.2 ரிக்டர் ஆக பதிவானதாக…

ஜூன் 20 ஆம் தேதியில் இருந்து இமாசலப் பிரதேச கனமழையால் 34 பேர் மரணம்

சிம்லா ஜூன் 20 முதல் இமாசலப்பிரதேசத்தில் கனமழையால் 34 பேர் உயிரிழந்துள்ளனர். நடப்பு ஆண்டில் இமாசல பிரதேசத்தில் முன்கூட்டியே பருவமழை பெய்ய தொடங்கியுள்ளதால், மாநிலம் முழுவதும் கனமழை…

இனி ரயில் கிளம்பும் 8 மணி நேரத்துக்கு முன்பு பயணிகள் அட்டவணை வெளியீடு

டெல்லி மத்திய ரயில்வே வாரியம் இனி ரயில் புரப்படுவதற்கு 8 மணி நேரம் முன்பு பயணிகள் அட்டவணை வெளியிடப்படும் என அறிவித்துள்ளது. மத்திய ரயில்வே வாரியம் வெளியிட்ட…

இன்று சென்னையில் பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…