Month: June 2025

ஈரான் உளவுத்துறைத் தலைவராக முகமது பாக்பூர் நியமனம்…

ஈரான் தனது புரட்சிகர காவல்படைக்கு புதிய உளவுத்துறைத் தலைவரை வியாழக்கிழமை நியமித்ததாக அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) தளபதி மேஜர்…

‘தமிழில் பேச முடியாததற்கு வருந்துகிறேன்’ போன வாரம்… ‘ஆங்கிலத்தில் பேசினால் அவமானம்’ இது நேற்று… ‘கன்னடத்தில் பேசத் தெரியாததற்கு மன்னிப்பு’ இது இன்று…

கர்நாடக மாநிலம் நெலமங்கலா தாலுகா, நாகூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிஜிஎஸ் எம்சிஎச் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை உள்துறை அமித் ஷா இன்று திறந்துவைத்தார். ஆதிசுஞ்சனகிரி பல்கலைக்கழகத்தின்…

காவிரியில் வெள்ளப்பெருக்கு: ஓகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை!

ஒகனேக்கல்: கனமழை காரணமாக கர்நாடக மாநில அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க…

முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வரும் வாகனங்களுக்கு ‘பாஸ்’ நிபந்தனை ரத்து! உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை: முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் ஆன்லைனில் பதிவு செய்து பாஸ் பெற வேண்டும் என காவல்துறை கெடுபிடி செய்து வந்த நிலையில், அந்த பாஸ்…

11ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி ஆசிரியர் கைது! இது திருவாரூர் சம்பவம்…

சென்னை: அரசு பள்ளியில் படித்து வரும் 11ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த அதிர்ச்சி…

ECR-ல் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளுக்கு முரணாக கட்டப்பட்டுள்ள 22 கட்டிடங்கள் இடிக்கப்பட வாய்ப்பு…

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) கடலோர ஒழுங்குமுறை மண்டல (Coastal Regulation Zone – CRZ) விதிகளுக்கு முரணாக கடற்கரையை நோக்கி கட்டப்பட்டுள்ள 22 கட்டிடங்கள்…

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: இந்நாள் மற்றும் முன்னாள் தலைமை செயலாளர்கள் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தற்போதைய தலைமை செயலாளர் முருகானந்தம், முன்னாள் தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா ஆகியோர் அடுத்த மாதம் (ஜூலை 21லந்தேதி) சென்னை உயர்நீதிமன்றத்தில்…

அரசு பேருந்துகளின் அவலம் – ஓடும் பஸ்சின் அச்சு முறிந்து விபத்து – 3 மாணவர்கள் காயம்!

தென்காசி: ஓடும் பஸ்சின் அச்சு முறிந்து பேருந்தின் பின்பக்க டயர்கள் தனியே கழன்று ஓடியது. இதனால் ஏற்பட்ட விபத்தில் பேருந்தின் பின்பகுதியில் பயணம் செய்த 3 மாணவர்கள்…

சென்னை மெட்ரோ – MRTS இணைப்பை விரைவுபடுத்த ரயில்வே வாரியத்திற்கு பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தல்

சென்னை மெட்ரோ ரயில் – எம்ஆர்டிஎஸ் இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த ரயில்வே வாரியத்திற்கு பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. சமீபத்தில் டெல்லி சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்,…

ஜூன் 24, 25ந்தேதிகளில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! எடப்பாடி அறிவிப்பு…

சென்னை: ஜூன் 24, 25ந்தேதிகளில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு…