Month: June 2025

நெடுஞ்சாலைத்துறையிலும் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு புதிய வரலாறு! தமிழ்நாடு அரசு தகவல்…

சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறையிலும் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு புதிய வரலாறு படைத்துள்ளதாகவும், பல்வேறு சாலை திட்டங்கள், 6,065 கோடி ரூபாயில் முதலமைச்சரின் சாலை…

சென்னை மாதவரம் மற்றும் அச்சரபாக்கத்தில் மேலும் 2 ஆவின் பால் உற்பத்தி மையம்! தமிழ்நாடு அரசு தகவல்…

சென்னை: சென்னை மாதவரம் மற்றும் அச்சரபாக்கத்தில் மேலும் 2 ஆவின் பால் உற்பத்தி மையம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டு உள்ளது. பொதுமக்களிடன்…

சென்னையில் ரூ.487.66 கோடி மதிப்பீட்டில் குழந்தைகளுக்கான உயர்சிறப்பு மருத்துவமனை! அமைச்சர் மா.சு. தகவல்

சென்னை: சென்னையில் ரூ.487.66 கோடி மதிப்பீட்டில் குழந்தைகளுக்கான பிரத்யேக உயர்சிறப்பு மருத்துவமனை கட்டிடம் அமைய விருக்கிறது என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதற்கான அடிக்கல் நாட்டு…

தமிழ்நாட்டில் 75 சதவீதம் கர்ப்பிணி தாய்மார்கள் ‘யூ-வின்’ செயலியில் பதிவு! சுகாதாரத்துறை தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 75 சதவீதம் கர்ப்பிணி தாய்மார்கள் ‘யூ-வின்’ செயலியில் பதிவு செய்து உள்ளனர் தமிழ்நாடு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்து உள்ளது. தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ்…

ஈரான் – இஸ்ரேல் போர்: இரு நாடுகளிலும் சிக்கி தவிக்கும் 2000 தமிழக மீனவர்களை மீட்க காங்.எம்.பி. விஜய்வசந்த் கோரிக்கை…

நாகர்கோவில்: ஈரான் இஸ்ரேல் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேல் மற்றும் ஈரான் உள்பட வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள 2000க்கும் அதினமான மீனவர்களை மீட்க அவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை…

ஆனி திருமஞ்சன விழா: சிதம்பரம் நடராஜர் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது… வீடியோ

சிதம்பரம்: பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் புடைசூழ கோவில் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. சிதம்பரம்…

ஹார்முஸ் ஜலசந்தியை மூடப்போவதாக ஈரான் மிரட்டல்! ரஷியா, அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரித்தது இந்தியா….

டெல்லி: ஹார்முஸ் ஜலசந்தியை மூடப்போவதாக ஈரான் மிரட்டல் விடுத்து வருவதால், இந்திய அரசு நமது நாட்டுக்கு தேவையான கச்சா எண்ணையைரஷியா, அமெரிக்காவிலிருந்து அதிக அளவில் இறக்குமதி செய்து…

25, 26-ந்தேதிகளில் முதல்வர் திருப்பத்தூர் மாவட்டம் விசிட் – டிரோன்கள் பறக்க தடை

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 25, 26-ந்தேதிகளில் முதல்வர் திருப்பத்தூர் மாவட்டம் செல்கிறார். இதன் காரணமாக, அந்த பகுதியில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.…

அமெரிக்க தாக்குடஹல் எதிரொலி : ஹார்முஸ் ஜலசந்தி மூடலா?

டெஹ்ரான் அமெரிக்கா தாக்குதலையொட்டி ஹார்முஸ் ஜலசந்தியை மூடப் போவதாக ஈரான் அரசு மிரட்டி உள்ளது/ அமெரிக்க தாக்குதலால் கோபம் அடைந்துள்ள ஈரான் உலகளவில் 20 சதவீத கச்சா…

பள்ளிகள் திறந்து 40 நாளாகியும் புதுச்சேரியில் சீருடை வழங்கவில்லை

புதுச்சேரி பள்ளிகள் திறந்து 40 நாட்களாகியும் புதுச்சேரியில் இதுவரை மாணவர்களுக்கு சீருடை வழங்கவில்லை மொத்தம் புதுச்சேரி மாநிலத்தில் தொடக்கப்பள்ளிகள் – 236, நடுநிலைப்பள்ளிகள் – 48, உயர்நிலைப்பள்ளிகள்…