Month: June 2025

உ.பி.யில் ஆற்றங்கரையோரம் நின்றிருந்த 13 வயது சிறுவனை முதலை தண்ணீருக்குள் இழுத்துச் சென்றது… பதைபதைக்கும் வீடியோ…

கோண்டா: உத்தரபிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் ஒரு மனதை உலுக்கும் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இங்கே, காக்ரா நதிக்கரையில் எருமை மாட்டை குளிப்பாட்டிக் கொண்டிருந்த ஒரு சிறுவனை முதலை…

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக ஜிம்பாப்வேயின் கிர்ஸ்டி கோவென்ட்ரி பதவியேற்றார்

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐஓசி) தலைவராக ஜிம்பாப்வேயின் கிர்ஸ்டி கோவென்ட்ரி இன்று பதவியேற்றார். 41 வயதான முன்னாள் ஒலிம்பிக் நீச்சல் சாம்பியனான கிர்ஸ்டி கோவென்ட்ரி 131 ஆண்டுகால…

நீட் மதிப்பெண் மோசடி விவகாரம் : நீட் – முதல் கோணல் முற்றிலும் கோணல்… முதல்வர் ஸ்டாலின் காட்டம்…

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு அதிக மதிப்பெண் பெற்றுத்தருவதாக மோசடியில் ஈடுபட்ட இரண்டு பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதுகுறித்து…

நீட் தேர்வில் அதிக மதிப்பெண் மோசடி : தேர்வு எழுதிய மாணவர்களிடம் இருந்து பணம் வாங்கிய 2 பேரை கைது செய்தது சிபிஐ

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு தேர்வில் அதிக மதிப்பெண் போடுவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட இரண்டு நபர்களை சிபிஐ கைது செய்துள்ளது.…

போதைப்பொருள் வழக்கில் பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் கைது…

பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வழக்கில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். ரோஜாக்கூட்டம், பார்த்திபன் கனவு உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்தவர் ஸ்ரீகாந்த். நண்பன் படத்தில் விஜய் உடன்…

கடும் மழை காரணமாக டெல்லிக்கு 2 நாட்கள் மஞ்சள் அலர்ட்

டெல்லி கடும் மழை காரணமாக டெல்லிக்கு 2 நாட்கள் மஞ்சலெச்சரிக்கை விடபட்டுள்ளது இன்று இந்திய வானிலை ஆய்வு மையம், “டெல்லியில் அடுத்த ஏழு நாட்களுக்கு பெரும்பாலும் மேகமூட்டமான…

வந்தே பாரத் ரயிலில் ஜன்னல் சீட்டுக்காக அடியாட்களை வைத்து பயணியை தாக்கிய பாஜக எம்.எல்.ஏ…. வீடியோ வெளியானதால் பரபரப்பு…

டெல்லி-போபால் இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த ராஜ் பிரகாஷ் என்பவர் கடந்த வியாழனன்று பாபினா தொகுதி பாஜக எம்.எல்.ஏ ராஜீவ் சிங் மற்றும் அவரது…

முன்னாள் ரயில்வே ஊழியர்களுக்கு மீண்டும் பணி

டெல்லி மத்திய ரயில்வே அமைச்சகம் ஓய்வு பெற்ற முன்னாள் ரயில்வே ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்க குடிவு செய்துள்ளது. தற்போது இந்திய ரயில்வே துறைகளில் காலிப்பணியிடங்களுக்கு தேர்வு…

எச் ராஜா திருப்பரங்குன்ற வழக்கில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் எச் ராஜா திருப்பரங்குன்ற வழக்கில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மீது திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பான ஆர்ப்பாட்டத்தில் மத…

அதிமுகவினர் உடலில் ஓடுவது அதிமுக ரத்தமா? பாஜக பாசமா? ஆர் எஸ் பாரதி வினா

சென்னை திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி அதிமுகவினருக்கு சரமாரியாக வினா எழுப்பி உள்ளார். திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில். மதுரையில் நடந்த…