Month: June 2025

மருத்துவ சிகிச்சை: அமெரிக்கா செல்ல அனுமதி கோரி செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமார் மனு

சென்னை: மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதி கோரி செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவுக்கு பதில் அளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு…

ஐரோப்பா, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளின் முக்கிய நகரங்களுக்கான விமான சேவைகளை ஏர் இந்தியா நிறுத்தியுள்ளது

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டங்கள் காரணமாக ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள 5 இடங்களுக்கான விமான நடவடிக்கைகளை ஏர் இந்தியா நிறுத்தியுள்ளது. மேலும், ஏர்…

ஆடி மாதத்தையொட்டி, அம்மன் கோவில்களுக்கு இலவச ஆன்மிக பயணம்! அறநிலையத்துறை அறிவிப்பு…

சென்னை: ஆடி மாதம் அம்மனுக்கான மாதம் என்பதால், அம்மன் கோயில்களுக்கான ஆடி மாத இலவச ஆன்மிக பயணத்தை இந்து சமய அறநிலையத்துறை அறிவித்து உள்ளது. அதன்படி, ஆடி…

‘Real-Time Data’-வை உள்ளாட்சி அமைப்புகள் பகிர வேண்டும்! தூய்மை இயக்க செயற்குழு கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்…

சென்னை: ‘Real-Time Data’-வை உள்ளாட்சி அமைப்புகள் பகிர வேண்டும்! தூய்மை இயக்கத்தின் மாநில அளவிலான செயற்குழு கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுதினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின்…

சைபர் குற்றவாளிகளுக்கு குண்டாஸ்! தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் பாராட்டு…

சென்னை: தமிழகத்தில் சைபர் குற்றத்தில் ஈடுபடும் நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுகின்றனர். இந்த நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் வரவேற்று உள்ளது. “சைபர் கிரைம்” குற்றங்களில்…

தமிழ்நாடு முழுவதும் 9 மாவட்ட கலெக்டர்கள், 55 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் நகராட்சி, மாநகராட்சி ஆணையர்கள் அதிரடி மாற்றம்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 9 மாவட்ட கலெக்டர்கள் உள்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் நகராட்சி, மாநகராட்சி ஆணையர்கள் அதிரடி மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு…

மே தின பூங்காவில் ரூ.6 கோடியில் மேம்படுத்தப்பட்ட விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி…

சென்னை: சென்னை மே தின பூங்காவில் ரூ.6 கோடியில் மேம்படுத்தப்பட்ட விளையாட்டு மைதானத்தை துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார். சென்னை, சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில்…

ரெட்ஹில்ஸ் பேருந்துநிலையம் மேம்படுத்தும் பணி: பல்வேறு பேருந்துகளின் வழித்தடங்கள் மாற்றம் – விவரம்…

மாதவரம்: புறநகர் பகுதியான செங்குன்றம் எனப்படும் ரெட்ஹில்ஸ் பேருந்துநிலையம் மேம்படுத்தும் பணி நடைபெறுவதால், அங்கு வரும் சில பேருந்துகளின் வழித்தடங்கள் தற்காலைகமாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்…

போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவில்லை: டிரம்ப் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு…

தெஹ்ரான்: இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே முழு அளவில் மற்றும் ஒட்டுமொத்தத்தில் போர்நிறுத்தம் ஏற்பட்டு உள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு வெளியிட்ட நிலையில், டிரம்பின்…

போர் நிறுத்தத்துக்கு பிறகும் இந்திய பாக் வான்வெளி மூடல்

டெல்லி இந்தியா பாக் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகும் இந்திய பாக் வான்வெளி மூடப்பட்டுள்ள்து ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள்…