Month: June 2025

இந்திய வீரர் அபிநந்தனை சிறைபிடித்த பாக். ராணுவ அதிகாரி பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பினரால் சுட்டு கொல்லப்பட்டார்!

இஸ்லாமாபாத்: இந்திய வீரர் அபிநந்தனை சிறைபிடித்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி பாகிஸ்தானைச் சேர்ந்த தெஹ்ரிக்-இ தாலிபான் என்ற பயங்கரவாத அமைப்பினரால் சுட்டு கொல்லப்பட்டார் என தகவல்கள் வெளியாகி…

‘தலை’க்கு என்ன ஆச்சு ? எடை குறைந்து மொட்டையுடன் காட்சியளித்த நடிகர் அஜித்குமார்

கார் ரேஸில் கலந்துகொள்வதற்காக வெளிநாடு சென்றுள்ள நடிகர் அஜித் பயிற்சியில் ஈடுபட வந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. அதில் மொட்டையடித்து, உடல் எடை மிகவும்…

எங்​களை டீ, பன் கொடுத்து ஏமாற்​றி​விடலாம் என கணக்கு போடாதீர்​கள்! விசிக விருது வழங்கும் விழாவில் திருமாவளவன் ஆதங்கம்!

சென்னை: எங்​களை டீ, பன் கொடுத்து ஏமாற்​றி​விடலாம் என கணக்கு போடாதீர்​கள் என விசிக விருது வழங்கும் விழாவில் திருமாவளவன் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று…

அடிப்படை வசதிகள் இல்லை: தரமணி அம்பேத்கர் சட்டப் பல்கலைகழக விடுதியில் மாணவிகள் 10மணி நேரம் உள்ளிருப்பு போராட்டம்!

சென்னை: அடிப்படை வசதிகள் இல்லை என கூறி தரமணி அம்பேத்கர் சட்டப் பல்கலைகழக விடுதியில் மாணவிகள் சுமார் 10 மணி நேரம் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார். இதையடுத்து…

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் பரிசோதனை! மருத்​து​வ​மனை இயக்​குநர் மருத்​து​வர் ஆர்​.மணி 

சென்னை: சென்னை அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் பரிசோதனை திட்டம் செயல்படுவதாக, அம்மருத்​து​வ​மனை இயக்​குநர் மருத்​து​வர்…

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் மதவெறி பேச்சு! மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் காவல்துறையில் புகார்…

மதுரை: மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் மதவெறி தூண்டும் பேசியதாக மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் மதுரை காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. முருக பக்தர்கள் மாநாட்டின்போது…

‘மா’ விவசாயிகளுக்கு இழப்பீடு; மாம்பழக் கூழுக்கான ஜிஎஸ்டியை 5 விழுக்காடாகக் குறைத்திட வேண்டும்! மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்…

சென்னை: மாம்பழக் கூழுக்கான ஜிஎஸ்டியை 5 விழுக்காடாகக் குறைத்திட வேண்டும், மா விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என மத்திய அமைச்சர் சவுகானுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்…

சமூக நீதி காவலர் வி.பி.சிங் புகழை நாளும் போற்றுவோம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – வீடியோ

சென்னை: மூக நீதிக் காவலர் வி.பி.சிங் புகழை நாளும் போற்றுவோம் என அவரது பிறந்தநாளையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து பதிவிட்டுள்ளார். மறைந்த முன்னாள்…

திரையுலகில் நீண்டகாலமாக போதைபொருள் நடமாட்டம் உள்ளது, தெரியாமல் சிக்கிக்கொண்டார் ஸ்ரீகாந்த்! சீமான், விஜய் அண்டனி

சென்னை: போதைபொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்தை சென்னை காவல்துறை கைது செய்து சிறையில் அடைந்துள்ளது. இதுதொடர்பாக வரவேற்பும், கண்டனங்களும் எழுந்துள்ளன. சென்னையின் மூலை முடுக்கு மட்டுமின்றி, கூவத்தின்…

சென்னை சென்ட்ரல் – சூலூர்பேட்டை இடையே சனி, ஞாயிறுகளில் 21 மின்சார ரெயில்கள் ரத்து! தெற்கு ரயில்வே

சென்னை: ரயில்வே தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக, சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி – சென்னை கடற்கரை மற்றும் சூலூர் பேட்டை செல்லும் ரயில்கள் சனி,…