Month: June 2025

கடன் வாங்கிய மகன் : கைவிரலை இழந்த தந்தை

சிதம்பரம் மகன் வாங்கிய கடனுக்காக தந்தையை கடத்தி சென்று விரலை வெட்டிய சம்பவம் சிதம்பர்ம பகுதியில் ப்ரப்ரப்பை ஏற்ப்டுத்தி உள்ளது. சிதம்பரம் பகுதியில் வசித்து வந்தவர் நடராஜனின்…

ஒரே மாதத்தில் 3 லட்சம் சுற்றுலா பயணிகளை ஈர்த்த கொடிவேரி அணை

கோபி கடந்த ஒரே மாதத்தில் கோபி அருகே உள்ள கொடிவேரி அணைக்கு 3 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ள்னர். கோபி அருகே உள்ள கொடிவேரி அணையானது ஈரோடு…

பூவை ஜெகன்மூர்த்தி எம் எல் ஏவுக்கு முன் ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம்

டெல்லி உச்சநீதிமன்றம் பூவை ஜெகன் மூர்த்தி எம் எல் ஏ வுக்கு முன் ஜாமீன் வழங்கி உள்ளது. புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜெகன்…

இன்று தமிழகத்தில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கூ வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம், “மேற்கு திசை காற்றின்…

பரந்தூர் விமான நிலையத்துக்காக கையகப்படுத்த திட்டமிட்டுள்ள நிலங்களுக்கு விலை நிர்ணயம்! அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

சென்னை: பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்காக கையகப்படுத்த திட்டமிட்டுள்ள நிலங்களுக்கு விலை நிர்ணயித்து அரசாணை வெளியிட்டு உள்ளது. அதன்படி கையப்படுத்தப்பட உள்ள, 3 ஆயிரத்து 331 ஏக்கர்…

தமிழக அரசு பள்ளிகளில் அமலுக்கு வந்தது ‘வாட்டர் பெல்’ திட்டம்! மாணவ மாணவிகள் உற்சாகம்…

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில், படிப்பின் இடைவேளையின்போது, மாணவ மாணவிகள் தண்ணீர் அருந்தும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட வாட்டர் பெல் திட்டம், இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.…

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

சென்னை: தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலை கேள்விக்குறியாகி வரும் நிலையில், அது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. காவல்துறையினர்மீதான குற்றச்சாட்டுக்கள்…

தமிழ்நாட்டில் தொழில்துறை தோல்வியடைந்து விட்டது! எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு…

சென்னை: திமுக ஆட்சியில் தமிழக தொழில்துறை தோல்வியடைந்து விட்டது என எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி உள்ளார். தமிழ்நாடு தொழில்துறை தோல்வி…

மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து ‘வாழ்நாள் உயிர் சான்றிதழ்’ பெற வேண்டாம்! தமிழ்நாடு அரசு

சென்னை: மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து வாழ்நாள் உயிர் சான்றிதழ் (life certificate) பெற வேண்டாம் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்‌ திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு…

மருத்துவம், காவல், டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்தெடுக்கப்பட்ட 172 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாட்டில், மருத்துவம், காவல், டிஎன்பிஎஸ்சிமூலம் தேர்தெடுக்கப்பட்ட 172 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவம்,…