ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது…. மன்னிப்பு ஒன்று தான் தீர்வு… கர்நாடக நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து விஸ்வரூபமெடுக்கிறது கமலின் தக் லைஃப்
கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது என்று நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் கூறியதற்கு கர்நாடக உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கடும் கண்டனம் தெரிவித்தது. “மன்னிப்பு கேட்டிருந்தால் நிலைமை சரியாகியிருக்கும்” என்று…