Month: May 2025

தொழில் தொடர்பான விளம்பரம் செய்ய வழக்கறிஞர்களுக்கு தடை

சென்னை தமிழக பார் கவுன்சில் தொழில் தொடர்பான விளம்பரம் செய்ய வழக்கறிஞர்களுக்கு தடை விதித்துள்ளது, இன்று தமிழ்நாடு மற்றும் புதுசேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் வெளியிட்டுள்ள…

அங்கன்வாடி ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை : தமிழக அமைச்சர் கீதா ஜீவன்

சென்னை தமிழக அமைச்சர் கீதா ஜீவன் விடுமுறை அற்ற நாட்களில் போராட்டம் நடத்தும் அங்கன்வாடி ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார். தமிழக சமூக…

5000 கோடி ரூபாய் மானியம் கேட்டு மத்திய அரசுக்கு ஏர் இந்தியா நிறுவனம் கடிதம்… பாகிஸ்தான் வான் எல்லையை மூடியதால் டாடா-வுக்கு நஷ்டம்…

பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த இந்திய விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஏர் இந்தியா நிறுவனத்தின் செலவு அதிகரித்துள்ளது. இந்த தடை ஒரு வருடம் நீடித்தால், ஏர் இந்தியாவுக்கு…

ஊழல் வழக்கு விசாரணையில் ஆஜராக சகாயம் மறுப்பு

மதுரை முன்னாள் ஐ ஏ எஸ் அதிகாரி சகாயம் கிரானைட் ஊழல் வழக்குவிசாரணைக்கு ஆஜராக மறுத்துள்ளார். நாமக்கல், மதுரை மாவட்டங்களில் ஆட்சியராகவும், தமிழகத்தின் பல்வேறு துறைகளில் உயர்…

iPhone உற்பத்தியை சீனாவில் இருந்து வேறு நாடுகளுக்கு மாற்ற Apple நடவடிக்கை… இந்தியா மகிழ்ச்சி

அமெரிக்காவில் அதிகம் விற்பனையாகும் iPhoneகள் தற்போது சீனாவிலேயே அதிகளவு உற்பத்தி செய்யப்படுகிறது. சீனா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தக போர் நிலவி வருவதை அடுத்து அதன் உற்பத்தியை…

இந்திய விமானப்படையின் ரஃபேல், மிராஜ் உள்ளிட்ட போர் விமானங்கள் உ.பி.யில் உள்ள கங்கா எக்ஸ்பிரஸ்-வேயில் தரையிறங்கியது

பஹல்காம் படுகொலைக்குப் பிறகு பாகிஸ்தானுடனான பதற்றமான சூழல் அதிகரித்துள்ள நிலையில் இந்திய விமானப்படையின் ரஃபேல், மிராஜ் உள்ளிட்ட போர் விமானங்கள் உ.பி.யில் உள்ள கங்கா எக்ஸ்பிரஸ்-வேயில் இன்று…

கேரளா விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை முதல்வர் பினராயி முன்னிலையில் நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி…

திருவனந்தபுரம்: கேரளாவில் அமைக்கப்பட்டுள்ள விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை மாநில முதல்வர் பினராயி விஜயன் முன்னிலையில், பிரதமர் பிரதமர் மோடி திறந்து வைத்தார். கேரளாவின் விழிஞ்சம் பகுதியில், ரூ.8,867…

தமிழகத்தில் ஜல்லி எம் சாண்ட் விலை குறையவில்லை! பாமக நிறுவனர் ராமதாஸ்

சென்னை: அரசே அறிவித்தும் ஜல்லி. எம் சாண்ட் ஆகியவற்றின் விலை குறையவில்லை. எனவே தமிழக அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ்…

போக்சோ சட்டத்தில் புகார்கள் பதியப்படும் ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை ஊழியர்கள் 4 நாளில் இடை நீக்கம்! பள்ளிக்கல்வித்துறை தகவல்…

சென்னை: பாலியல் தடுப்பு சட்டமான போக்சோ சட்டத்தில் புகார்கள் பதியப்படும் ஆசிரியர்கள் மற்றும் பிற கல்வித்துறை ஊழியர்கள் 4 நாட்களுக்குள் இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து…

சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து பேசிய அஜித்… அட கடவுளே

பத்ம பூஷண் விருது பெற்ற நடிகர் அஜித் குமார், திரைத்துறையிலிருந்து எதிர்பாராத ஓய்வு பெறுவது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். வாழ்க்கையில் அடுத்த நிமிடம் என்ன நடக்கும்…