Month: May 2025

கண்காணிப்பு மற்றும் உளவு பார்ப்பதற்கான  ஏர்ஷிப் தளத்தின் முதல் விமான சோதனை வெற்றி! டிஆர்டிஓ தகவல்…

டெல்லி: கண்காணிப்பு மற்றும் உளவு பார்ப்பதற்கான ஏர்ஷிப் தளத்தின் ( ஆகாய கப்பல்) முதல் விமான சோதனையை வெற்றி என டிஆர்டிஓ தெரிவித்துள்ளது. கண்காணிப்பு மற்றும் உளவுப்…

ஸ்டாலின் அரசின் அடக்குமுறைகளை எதிர்கொள்ளக் கூடிய வல்லமை எங்களுக்கு உண்டு! எடப்பாடி பழனிச்சாமி…

சென்னை: ஸ்டாலின் அரசு எத்தனை அடக்குமுறைகளை ஏவி விட்டாலும் அவைகளை எதிர்கொள்ளக் கூடிய வல்லமை எங்களுக்கு எப்போதும் உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள் என அதிமுக பொதுச்செயலாளரும்,…

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு பாதுகாப்பு வழங்க முடியுமா? அல்லது….! காவல்துறையை கடுமையாக விமர்சித்த நீதிபதி…

சென்னை: பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மதுரை கிரானைட் ஊழல் வழக்கின் விசாரணை அதிகாரியாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் சகாயத்துக்கு பாதுகாப்பு வழங்கப்படாததுகுறிது , தமிழ்நாடு காவல்துறையை கடுமையாக விமர்சித்த…

சென்​னை​யில் பசுமை பரப்பை அதி​கரிக்க 1 லட்​சம் மரக்​கன்றுகள்! மாநக​ராட்சி நடவடிக்கை…

சென்னை: சென்​னை​யில் பசுமை பரப்பை அதி​கரிக்க ஜூன் 5 முதல் 1 லட்​சம் மரக்​கன்று நடும் பணி தொடங்கப்பட இருப்பதாக சென்னை மாநக​ராட்சி தெரிவித்து உள்ளது. சென்னை…

தமிழ்வார விழா நிகழ்ச்சி: 5 தமிழ் எழுத்தாளர்களின் குடும்பத்தினருக்கு பரிசுத் தொகை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னையில் இன்று நடைபெற்ற தமிழ்வார விழா நிகழ்ச்சியையொட்டி, சிறந்த 5 தமிழ் எழுத்தாளர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுத் தொகை வழங்கி கவுரவித்தார். பாவேந்தர் பாரதிதாசன்…

தமிழ்நாடு நிச்சயம் ‘நீட் விலக்கு’ பெறும்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை…

சென்னை: தமிழ்நாடு நிச்சயம் நீட் விலக்கு பெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டுக்கு நீட் விலக்கு பெற, பாஜக தலைவர்கள் நயினார், தமிழிசை…

வைகாசி பூஜை: 18ந்தேதி சபரிமலை செல்கிறார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு – பக்தர்களுக்கு அனுமதி ரத்து…

டெல்லி: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, வரும் 18ந்தேதி சபரிமலை சென்று சுவாமி அய்யப்பனை தரிசிக்க உள்ளார். இதனால், இரண்டு நாள் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுவது நிறுத்தி…

இந்திய விமானப்படை ரகசியங்களை கசியவிட்டதாக பஞ்சாபில் 2 பேர் கைது!

டெல்லி: இந்திய விமானப்படை ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கசியவிட்டதாக பஞ்சாபில் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத்தொடர்ந்து, பாகிஸ்தான்மீது…

சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோகம் செய்யும் திட்டத்துக்கு இதுவரை 1.49 லட்சம் பேர் பதிவு

சென்னை: மாநில தலைவர் சென்னையில், வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோகம் செய்யும் திட்டத்திற்கு இதுவரை 1.49 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.…

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 2 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்பு..!!

சென்னை: மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக இருந்த 2 பேர் நிரந்தர நீதிபதிகளாக உதவி உயர்வு பெற்ற நிலையில், அவர்கள் இன்று நிரந்தர நீதிபதிகளாக பதவி ஏற்றனர்.…