Month: May 2025

தொற்றுநோயைத் தூண்டும் திறன் கொண்ட ஆராய்ச்சிகளுக்கு நிதி உதவி நிறுத்தம்… அமெரிக்க அதிபர் டிரம்ப் கறார் அறிவிப்பு…

“இரட்டை-பயன்பாட்டு” ஆராய்ச்சி எனப்படும் சர்ச்சைக்குரிய அறிவியல் ஆராய்ச்சிகளுக்கான நிதியை கட்டுப்படுத்தும் நிர்வாக உத்தரவை அமெரிக்க அதிபர் டிரம்ப் திங்களன்று பிறப்பித்தார். “செயல்பாட்டின் ஆதாயம்” அல்லது “இரட்டை-பயன்பாட்டு” ஆராய்ச்சி…

100% வாசித்தல் திட்டம்: மாணவர்களின் திறன் ஆய்வுக்கு அழைத்த பள்ளிகளுக்கு தொடக்கக் கல்வி இயக்ககம் சார்பில் விரைவில் பாராட்டு விழா

சென்னை: 100 நாட்களில் 100% வாசித்தல் திட்டத்தின்படி, மாணவர்களின் திறன் ஆய்வுக்கு அழைத்த பள்ளிகளுக்கு தொடக்கக் கல்வி இயக்ககம் சார்பில் விரைவில் பாராட்டு விழா நடைபெற உள்ளது.…

தமிழ்நாடு மின்வாரியத்துக்கு 3 புதிய இணையதள சேவைகள்! மின்துறை அமைச்சா் சிவசங்கா் தொடங்கி வைத்தாா்

சென்னை: தமிழ்நாடு மின்வாரியத்துக்கு 3 புதிய இணையதள சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த சேவையை மின்துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தொடங்கி வைத்தாா். தமிழக மின்வாரியத்தை நவீனமயமாக்கும் பணிகள் நடைபெற்று…

அடுத்த 10 மாதங்களில் 40 மினி விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படும்! துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி!

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 10 மாதங்களில் 40 சிறு விளையாட்டு அரங்குகளை அமைப்போம் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி தெரிவித்துள்ளார். சென்னை நேரு உள்…

திருவள்ளூரில் பரிதாபம்: வீரராகவர் கோயில் குளத்தில் மூழ்கி 3 பாடசாலை மாணவர்கள் பலி!

திருவள்ளூர்: புகழ்பெற்ற திருவள்ளூர் வீரராகவர் கோயில் குளத்தில் மூழ்கி பாடசாலை மாணவர்கள் மூவர் பலியான சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பெருமாளின்…

வணிகர் சங்க மாநாட்டில் 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: வணிகர் சங்க மாநாட்டில் கலந்துகொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வணிகர்களுக்கான 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். மே 5ந்தேதி வணிகர் தினம் தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்டு வருகிறது.…

பட்டுக்கோட்டையில் பயங்கரம்: பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை

பட்டுக்கோட்டை: பாஜக பெண் நிர்வாகி நடுரோட்டில் ஓட ஓட விரட்டி தலை துடித்து வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. பட்டுக்கோட்டையைச் சேர்ந்த…

வைகோ மருத்துவமனையில் அனுமதி!

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உடல்நலம் பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மதிமுக தலைவர் வைகோ நேற்று வீட்டில் கீழே விழுந்து…

அமெரிக்காவில் அல்காட்ராஸ் சிறை மீண்டும் திறக்க டிரம்ப் உத்தரவு

வாஷிங்டன் அமெரிக்க அதிபர் டிரம்ப் அலாகாட்ராஸ் சிறையை மீண்டும் திறக்க உத்தரவிட்டுள்ளார். கடந்த 1963 ஆம் ஆண்டும் அமெரிக்காவின் கலிபோர்னியா தீவில் உள்ள அல்காட்ராஸ் சிறை மூடப்பட்டது/…

எச்சில் இலையில் பக்தர்கள் உருள விதிக்கப்பட்ட தடைக்கு உச்சநீதிமன்றம் ஆதரவு!

டெல்லி: எச்சில் இலையில் பக்தர்கள் உருளும் வேண்டுதலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்த நிலையில், அந்த தடைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. சென்னை உயர்நீதிமன்ற…