அதிகரிக்கும் கேன் குடிநீர்: குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள், விற்பனை நிலையங்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை…
சென்னை: கேன் குடிநீர் தேவை அதிகரித்துள்ள நிலையில், குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள், விற்பனை நிலையங்களுக்கு தமிழ்நாடு அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிட்டு, அதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்…