Month: May 2025

இன்று மாலை போர்க்கால ஒத்திகை: பொதுமக்கள் பதற்றம் அடைய தேவை இல்லை என்று தமிழக அரசு அறிவிப்பு…

சென்னை: இன்று மாலை போர்க்கால ஒத்திகை சென்னை உள்பட 4 பகுதிகளில் நடைபெற உள்ள நிலையில், போர்க்கால ஒத்திகை குறித்து பொதுமக்கள் அச்சமோ, பதற்றமோ அடைய தேவை…

கள்ளக்குறிச்சி பள்ளி கலவரம்: மே 15ந்தேதி விசாரணைக்கு 615 பேர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தை தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கின் விசாரணைக்கு ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, வரும்…

ஆபரேஷன் சிந்தூர் ஏன்? இந்திய தூதரகம் அறிக்கை

வாஷிங்டன்: பாக். ராணுவ இலக்குகள் எதுவும் தாக்கப்படவில்லை என அமெரிக்காவிற்கான இந்திய தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. பொருளாதாரம் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை; இந்தியாவின் நடவடிக்கைகள்…

இன்று காலை மத்திய அமைச்சரவை கூட்டம்

டெல்லி இன்று காலை பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்ட்ம நடைபெற உள்ளது. கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள்…

‘ ஆபரேஷன் சிந்தூர்’: 9 பயங்கரவாத முகாம்களை அழித்த இந்திய படை! முழு விவரம்!

காஷ்மீர்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத்தொடர்ந்து, இந்தியா நள்ளிரவு பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம்…

26 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்… ஆபரேஷன் சிந்தூர் மூலம் கணக்கு தீர்த்தது இந்தியா

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் நேற்றிரவு நடத்திய தாக்குதலில் 26 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஏப்ரல் 22ம் தேதி காஷ்மீரின் பஹல்காம்…

ஆபரேஷன் சிந்தூர் : காஷ்மீரில் பள்ளி, கல்லூரிகல் மூடல்

ஸ்ரீநகர் காஷ்மீரில் ஆபரேஷன் சிந்தூர் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. கடந்த 22-ந்தேதி காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில்…

ஆபரேஷன் சிந்தூர் : பாகிஸ்தான் மீது தாக்குதலை தொடங்கிய இந்திய ராணுவம்

டெல்லி இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்னும் பெயரில் பாகிஸ்தான் மீது தாக்குதல் தொடங்கி உள்ளது. கடந்த ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில்…

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

மதுரை ஆதீனம் மீது திருமாவளவன் குற்றச்சாட்டு

கடலூர் மதுரை ஆதீனம் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பை பரப்ப முயல்வதாக திருமாவளவன் கூறி உள்ளார். சமீபத்தில்மதுரை ஆதீனம் பயணித்த கார் உளுந்தூர்பேட்டை அருகே விபத்துக்குள்ளானது. குறித்து அவர்,…