லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தளபதி அப்துல் ரவூப் அசார் இந்திய ராணுவ தாக்குதலில் உயிரிழப்பு
லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தளபதியாக இருந்தவர் அப்துல் ரவூப் அசார். ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக, பல ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த பயங்கரவாதிகளில் ஒருவர்.…