முதல்வர் ஸ்டாலினால் விரைவில் திறக்கப்படுகிறது ரூ.80கோடியில் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர்கோட்டம்…
சென்னை; ரூ.80 கோடியில் பிரம்மாண்ட மாற்றங்களுடன் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர்கோட்டம் இம்மாத இறுதியில் முதலமைச்சர் ஸ்டாலினால் திறக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வள்ளுவர் கோட்டை நவீன முறையில் புணரமைக்கும்…