சாதிவாரிக் கணக்கெடுப்பு: காங்கிரஸ் தலைவர் கார்கே, திமுக தலைவர் ஸ்டாலின், ராமதாஸ் உள்பட அரசியல் கட்சிகள் வரவேற்பு…
டெல்லி: மத்திய பாஜக அரசு அறிவித்துள்ள சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், பாமக…