Month: May 2025

சாதி வாரி கணக்கெடுப்பு ஒப்புதல் : மோடியை விமர்சிக்கும் ஸ்டாலின்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சாதி வாரி கணக்கெடுப்புக்கு ஒப்புதல் அளித்த பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார் நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய…

தமிழகத்தில் அனுமதியின்றி இயங்கும் 3000 மழலையர் பள்ளிகள்? நடவடிக்கை எடுக்குமா தமிழ்நாடு அரசு….

சென்னை: தமிழ்நாட்டில் மழலை குழந்தைகள் பள்ளிகளில் பாதிக்கப்படுவது அதிகரித்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் சுமார் 3ஆயிரத்துக்கும் மேற்பட்ட மழலையர் பள்ளிகள் அரசு அனுமதியின்றி, முறைகேடாக செயல்படுவதாக…

சேலம் – திருவனந்தபுரம் மார்க்கத்தில் ரயில் சேவை ரத்து

மதுரை தெற்கு ரயில்வே சேலம் திருவனந்தபுரம் கோட்டங்களில் ரயில் சேவைகளை ரத்து செய்துள்ளது. தெற்கு ரயில்வே மதுரை கோட்டம், சேலம் மற்றும் திருவனந்தபுரம் கோட்டங்களில் ரயில்வே பொறியியல்…

ரூ. 355 கரும்பு ஆதார விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி மத்திய அமைச்சரவை ரூ 355க்கு குவிண்டால் கரும்பு ஆதார விலைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. நேற்று நடந்த பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர்வை குழு…

இன்றுமுதல் அமலுக்கு வருகிறது ஏடிஎம் கட்டணம் உயர்வு – புதிய வருமானவரி – ரெப்போ ரேட் குறைப்பு…

சென்னை: மே 1ம் தேதி இன்று தொடங்கும் நிலையில் ஏடிஎம் கட்டணம் உள்பட பல்வேறு முக்கிய மாற்றங்கள் அமலுக்க வந்துள்ளன. 2024-25 நிதியாண்டிற்கான (மதிப்பீட்டு ஆண்டு 2025-26)…

அமெரிக்கா – இந்தியா வர்த்தக பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் :  டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன் அமெரிக்கா – இந்தியா இடையே ஆன வர்த்தக பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார். அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்தியா உள்பட பல்வேறு…

பயங்கரவாதிகளை அனுப்ப எல்லையில் சுரங்கப் பாதைகளை அமைத்த பாகிஸ்தான் ராணுவம்! இந்திய ராணுவம் கண்டுபிடிப்பு – விசாரணை

ஸ்ரீநகர்: பயங்கரவாதிகளை அனுப்ப எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியின் பல இடங்களில் சுரங்கப் பாதைகளை பாகிஸ்தான் ராணுவம் அமைத்துள்ளது தெரிய வந்துள்ளது. இதை கண்டுபிடித்துள்ள இந்திய ராணுவம்…

போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு: திருச்சி பதிவுதுறை டிஐஜி ராமசாமி இடை நீக்கம்!

திருச்சி: போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவக்கு துணை போவனதாக, திருச்சி மாவட்ட பதிவுத்துறை டிஐஜி ராமசாமி அதிரடியாக பதவி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இவர்மூலம் அரசுக்கு பல…

ரூ.5 லட்சம் வரை அபராதம்: சென்னையில் குவியும் கட்டிட கழிவுகள் தொடர்பாக மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றம்!

சென்னை: சென்னையில் குவியும் கட்டிட கழிவுகளை முறையாக அகற்றாத கட்டிட உரிமையாளர்களிடம் இருந்து அபராதம் வசூலிப்பது தொடர்பாக சென்னை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி விதிகளை மீறுவோருக்கு…

ஆதி துலுக்காணத்தம்மன் திருக்கோயில்,, கோடம்பாக்கம்., சென்னை.

ஆதி துலுக்காணத்தம்மன் திருக்கோயில்,, கோடம்பாக்கம்., சென்னை. தல சிறப்பு : அம்மனின் சிரசு (தலை) ஓடையில் கண்டெடுக்கப்பட்டது என்பது சிறப்பு. பொது தகவல் : இங்கு விநாயகர்,…