Month: April 2025

‘துக்ளக்’ குருமூர்த்தியை சந்தித்த அமித்ஷா… தமிழ்நாட்டில் பாஜக எதிர்காலம் குறித்து ஆலோசனை…

தமிழ்நாடு வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பாஜக மாநில தலைவர் மாற்றம் குறித்து கட்சியினரிடையே பேசிய அவர்…

இன்று முதல் 17 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையமின்று முதல் 17 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்புள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

அமெரிக்கா மீதான வரிகளை சீனா 125% ஆக உயர்த்தியுள்ளது… இதற்கு மேலும் டிரம்ப் வரியை உயர்த்தினால் அதை ‘ஜோக்’காக எண்ணி புறக்கணிக்க முடிவு

அமெரிக்கா – சீனா ஆகிய இரண்டு நாடுகளும் மாறி மாறி வரிகளை உயர்த்தி வருகிறது. இதனால், கடந்த ஏப்ரல் 8 முதல் இருநாட்டு துறைமுகத்தில் வந்திறங்கியுள்ள சரக்குகள்…

அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டம் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்துள்ள நிலையில் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மைலாப்பூரில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில்…

மதுரை சித்திரை திருவிழா மே 8 ஆம் தேதி தொடக்கம் – முழு விவரம் – மாவட்ட ஆட்சியர் ஆலோசனை…

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா மே 8ந்தேதி தொடங்க உள்ள நிலையில், அது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா முக்கிய ஆலோசனை நடத்தி…

நேபாளத்தில் மன்னராட்சிக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற முக்கிய குற்றவாளி இந்தியாவில் கைது ?

நேபாளத்தில் மன்னராட்சிக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற முக்கிய குற்றவாளி இந்தியாவில் கைது நேபாளத்தில் மன்னராட்சிக்கு ஆதரவாக மார்ச் 28ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது…

சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் – பரபரப்பு – போலீசார் சுறுசுறுப்பு…

சென்னை; மக்கள் கூட்டம் கூடும் சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு இன்று முற்பகல் திடீரென வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனால், அனைவரும் அதிர்ச்சி அடைந்த நிலையில், ரயில்வே போலீசார்…

ஏப்ரல் 14 மலையாள புத்தாண்டு முதல் சபரிமலையில் ஐயப்பன் உருவம் பதித்த தங்க டாலர்கள் விற்பனை!

திருவனந்தபுரம் ஏப்ரல் 14 மலையாள புத்தாண்டு (விசு பண்டிகை) முதல் சபரிமலையில் ஐயப்பன் உருவம் பதித்த தங்க டாலர்கள் விற்பனை செய்யப்படுவதாக தேவசம் போர்டு தெரிவித்து உள்ளது.…

போலி நகையை அடகு வைத்து பண மோசடி: சென்னையை சேர்ந்த 3 பேர் புதுச்சேரியில் கைது…

சென்னை : போலியான பெயர் முகவரி விபரம் கொடுத்து ஒரு நபர் 2 பவுன் எடையுள்ள போலி நகையை தங்க நகை எனக் கூறி அடமானம் வைத்து…

குமரி அனந்தனின் உருவப்படத்திற்கு மத்திய அமைச்சர் அமித் ஷா மலர்தூவி மரியாதை – தமிழிசைக்கு ஆறுதல்

சென்னை: மறைந்த முதுபெரும் தலைவரான குமரிஅனந்தனின் மறைவு குறித்து, அவரது மகள் தமிழிசையின் வீட்டுக்கு வந்து துக்கம் விசாரித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள…