வார ராசிபலன்: 18.04.2025 முதல் 24.04.2025 வரை! வேதாகோபாலன்
மேஷம் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீங்க. அரசியல்வாதிகள் தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். லேடீஸ்க்கு எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட தாமதமாகலாம்.…