Month: April 2025

மேம்​பால கட்​டு​மான பணி: தேனாம்பேட்டை பகுதியில் 20ந்தேதி முதல் போக்குவரத்து மாற்றம்!

சென்னை: மேம்​பால கட்​டு​மான பணிக்​காக ஏப்ரல் 20ந்தேதி (நாளை) முதல் 3 நாட்​களுக்கு போக்​கு​வரத்து மாற்​றம் செய்துள்ளதாக சென்னை மாநகர போக்கு வரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு…

அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகுவதாக எஸ்.டி.பி.ஐ. அறிவிப்பு!

சென்னை: எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக் சமீபத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார். 2026ம் ஆண்டு சட்டமன்ற…

பெண்கள் குறித்து அவதூறு: அமைச்சர் பொன்முடிக்கு எதிராக நாடு முழுவதும் புகார் அளிக்க பாஜக திட்டம்…

சென்னை: பெண்கள் குறித்து அவதூறாக பேசிய, அமைச்சர் பொன்முடிக்கு எதிரான நாடு முழுவதும் புகார் அளிக்க பாஜக திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பெண்கள் குறித்து…

அதிகவட்டி மோசடி: நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.600 கோடி சொத்துகள் முடக்கியது அமலாக்கத் துறை….

சென்னை: அதிகவட்டி மோசடி என கூறி மக்களை ஏமாற்றிய பிரபலமான நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.600 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. மதுரையை தலைமையிடமாக…

முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறை இல்லை! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறை இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மத்தியஅரசின் மக்கள் மருந்தகத்துக்கு போட்டியாக தமிழ்நாடு அரசு முதல்வர் மருந்தகத்தை திறந்துள்ளது. அதன்படி…

ஜூன் 15-ம் தேதி தேர்வு: முதுநிலை நீட் தேர்வுக்கு இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!

டெல்லி: முதுநிலை நீட் தேர்வு 2025க்கு இன்றுமுதல் ஆன்லைன் விண்ணப்பம் செய்யலாம் என அறிவித்துள்ள தேசிய மருத்துவக் கல்வி தேர்வு வாரியம், இந்த தேர்வானது ஜூன் 15-ம்…

சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் எரிவாயு இணைப்பு! மத்தியஅரசு அனுமதி

சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில், வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் எரிவாயு இணைப்பு வழங்க மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது. இதைத்தொடர்ந்து, இந்த திட்டத்திற்கு தமிழ்நாடு கடற்கரை…

அமலாக்கத்துறை அதிரிடி: ராமேஸ்வரம் பகுதியில் செயல்பட்டு வரும் 60அறைகளை கொண்ட தனியார் நட்சத்திர விடுதி மற்றும் ரிசார்ட் பறிமுதல்…

ராமேஸ்வரம்: அந்நிய செலாவணி முறைகேடு தொடர்பாக ராமேசுவரம் பகுதியில் செயல்பட்டு வரும் 60அறைகளை கொண்ட பிரபல நட்சத்திர விடுதியுடன் கூடிய ரிசார்ட்டை (Seven Hills Pamban Island…

சென்னையில் கல்லூரி மாணவர்களிடையே ஏற்படும் மோதலைத் தடுக்க சிறப்புக் குழு! உயர்நீதி மன்றம்

சென்னை: சென்னையில் கல்லூரி மாணவர்களிடையே ஏற்படும் மோதலைத் தடுக்க சிறப்புக் குழு அமைக்க சென்னை உயர்நீதி மன்றம் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது. சென்னையில் கல்லூரி மாணவர்களிடையே…

தமிழ்நாட்டில் இன்று முதல் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்…

சென்னை: இன்றுமுதல் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸாக…