Month: March 2025

வார இறுதியை  முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை தமிழக அரசு போக்குவரத்து கழகம் வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்க உள்ளது. தமிழக அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”07/03/2025…

செங்கல்பட்டு மாவட்டம்,  திருவிடந்தை, நித்ய கல்யாணப்பெருமாள் கோவில்

செங்கல்பட்டு மாவட்டம், திருவிடந்தை; நித்ய கல்யாணப்பெருமாள் கோவில் திருவிடந்தை நித்ய கல்யாணப்பெருமாள் கோவில் 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாகும். இது செங்கல்பட்டு மாவட்டம் சென்னையிலிருந்து புதுச்சேரிவரை செல்லும்…

₹750 கோடி முதலீட்டில் உ.பி.யில் புதிய மதுபான ஆலை… வடமாநிலங்களில் நிகழும் சமூக மாற்றத்தை குறி வைத்து UB Group முடிவு…

உத்தரபிரதேசத்தில் ₹750 கோடி முதலீட்டில் ஒரு புதிய மதுபான ஆலையை அமைக்க யுனைடெட் ப்ரூவரீஸ் லிமிடெட் திட்டமிட்டுள்ளது. வட இந்தியாவில் அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்வதை…

பெருமாளுக்கு கோயில் கட்ட இலவச நிலம் வேண்டும்… திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் ஆந்திரா கடிதம்

திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாளுக்கு இந்தியாவின் அனைத்து மாநில தலைநகரிலும் கோயில் கட்ட திருப்பதி தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது. ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து இந்த…

கூகுள் மேப் பார்த்து கொண்டு கார் ஓட்டிச் சென்ற ஸ்டேஷன் மாஸ்டர் 30 அடி பாதாள சாக்கடைக்குள் விழுந்ததால் பலி

உ.பி. மாநிலம் நொய்டாவில் கூகுள் மேப் பார்த்து கொண்டு கார் ஓட்டிச் சென்ற ஸ்டேஷன் மாஸ்டர் 30 அடி பாதாள சாக்கடைக்குள் விழுந்ததால் பலியானார். டெல்லி மண்டவாளி…

கார் ரேசில் புதிய சாதனை புரிந்த அஜித் குமார்

ஸ்பெயின் கார் ரேசில் புதிய சாதனை புரிந்து தனது முந்தைய சாதனையை நடிகர் அஜித் குமார் முறியடித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் கார் பந்தயத்தில்…

24 லட்சம் குழந்தைகள் உயிரைக் காத்த ‘தங்கக் கை மனிதர்’ மரணம்

சிட்னி ரத்ததானம் செய்து 24 லட்சம் குழந்தைகள் உயிரை காத்த ஸ்ரிசன் மரணம் அடைந்துள்ளார். தனது ரத்த தானத்தின் மூலம் சுமார் 24 லட்சம் குழந்தைகளின் உயிரை…

முதல்வர் மு க ஸ்டாலின் நந்தலாலா மறைவுக்கு இரங்கல்’

சென்னை நந்த்லாலா மறைவுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார் தமிழக் முதல்வர் மு க ஸ்டாலின் எக்ஸ் வலைத்தளத்தில், தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்…

தனக்கு நியாயம் கிடைக்கவில்லை என கூறும் நடிகையின் புதிய வீடியோ

சென்னை நடிகை விஜயலட்சுமி – சீமான் விவகாரத்தில் தனக்கு நீயாயம் கிடைக்கவில்லை என புதிய வீடியோவில் அறிவித்துள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை…

சாலையில் பிறந்த நாள் கொண்டாடிய பாஜக மேயர் மகன்.கைது

ராய்ப்பூர் நடுச்சாலையில் பிறந்த நாள் கொண்டாடிய ராய்ப்பூர் நகர பாஜக மேயரின் மகன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாஜகவை சேர்ந்த மீனாள் சவுபே சத்தீஷ்கார்…