காஞ்சிபுரம், ஆதிகாமாட்சி அம்மன் கோவில், அபூர்வ அர்த்தநாரீஸ்வர லிங்கம்
காஞ்சிபுரம், ஆதிகாமாட்சி அம்மன் கோவில், அபூர்வ அர்த்தநாரீஸ்வர லிங்கம் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு அருகிலேயே, குமரக்கோட்டம் கோவிலையும் ஒட்டினாற்போல், கம்மாளத்தெருவில் அமைந்துள்ளது ஆதிகாமாட்சி அம்மன் கோவில்.…