தமிழக பட்ஜெட் 2026-26: புதிய கலைக்கல்லூரிகள், மேலும் 10 தோழி விடுதிகள், 10ஆயிரம் சுய உதவிக்குழுக்கள், திறன்மிகு வகுப்பறைகள், உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள்
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், 2025-26ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் மாநிலம்…