வேளாண் பட்ஜெட் 2025-26: சாகுபடி பரப்பு 151 லட்சம் ஏக்கராக அதிகரிப்பு, மன்னுயிர் காப்போம் திட்டம், உழவர் பாதுகாப்பு திட்ட நிதி உயர்வு, கரும்பு, கேழ்வரக்கு உற்பத்தியில் சாதனை….
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேளாண் பட்ஜெட்டில், தமிழ்நாட்டில், சாகுபடி பரப்பு 151 லட்சம் ஏக்கராக அதிகரிப்பு, மன்னுயிர் காப்போம் திட்டம்,உழவர் பாதுகாப்பு திட்ட நிதி…