விண்வெளியில் அதிக நாட்களை கழித்த விண்வெளி வீரர்கள் பட்டியலில் சுனிதா வில்லியம்ஸுக்கு எத்தனையாவது இடம் ?
இந்திய வம்சாவழியைச் சேர்ந்த விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் 286 நாட்கள் கழித்து இன்று அதிகாலை பூமி திரும்பினார். 8 நாள் ஆய்வுக்காக சர்வதேச விண்வெளி நிலையம்…