தமிழக சட்டசபை மரபுப்படி நடத்தப்படுகிறது : சபாநாயகர் அப்பாவு
திருநெல்வேலி தமிழக சபாநாயகர் அப்பாவு தமிழக சட்டசபை மரபுப்படி நடத்த்தப்படுவதாக கூறி உள்ளார். திருநெல்வேலியில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம், ”திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் சட்டத்தின்…