சலுகைகளை வலியுத்தி ஏப்ரல் 15ம் தேதி கோட்டை நோக்கி பேரணி! அங்கன்வாடி பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு
சென்னை: அங்கன்வாடி பணியாளர்களுக்கான சலுகைகளை வலியுறுத்தி கோட்டை நோக்கி 15ம் தேதி அணிவகுப்பு பேரணி நடத்தப்போவதாக தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் சங்கம் அறிவித்து உள்ளது. இதுகுறித்து,…