கேள்விக்கு விடை அளிக்க விவரங்கள் இல்லை : மத்திய அரசு கைவிரிப்பு
டெல்லி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் பல்வேறு கேள்விகளுக்கு விடை அளிக்க விவரங்கள் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது/ தற்போது நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து…