Month: February 2025

அஜித்துடன் நேருக்கு நேர் மோதும் அர்ஜுன்… விடாமுயற்சி படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு…

அஜித்குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் நாளை ரிலீஸாக உள்ளது. அஜித், த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா, சந்தீப் கிஷன் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப்…

ஜாக்டோ ஜியோ போராட்டம் அறிவிப்பு எதிரொலி: ஓய்வூதிய திட்டம் குறித்து ஆராயக் குழு அமைத்தது தமிழ்நாடு அரசு

சென்னை: ஜாக்டோ ஜியோ போராட்டம் அறிவிப்பு எதிரொலியாக, ஓய்வூதிய திட்டம் குறித்து ஆராய தமிழ்நாடு அரசு குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களான…

2 நாள் பயணமாக நாளை நெல்லை செல்கிறார் தமிழக முதல்வர்… புதிய திட்டங்கள் துவக்கம்…

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக நாளை நெல்லை செல்கிறார். நாளை பிப். 6ம் தேதி கங்கை கொண்டான் சிப்காட் வளாகத்தில் நடைபெறுகின்ற நிகழ்ச்சியில்…

சட்ட விரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்த ஏன் தாமதம்! உச்சநீதிமன்றம் கேள்வி…

டெல்லி: நாட்டில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்த ஏன் தாமதம் என கேள்வி எழுப்பி உள்ள உச்சநீதிமன்றம் அவர்களுக்கு முகவரி இல்லை என கூறுவதை ஏற்க…

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கோயில், தர்காவிற்கு செல்ல பக்தர்களுக்கு தடையில்லை!

மதுரை: திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கோயில், தர்காவிற்கு செல்ல பக்தர்களுக்கு தடையில்லை என்று காவல்து அறிவித்து உள்ளது. குமரன் குடிகொண்டிருக்கும் திருப்பரங்குன்றம் விவகாரத்தில், ராமநாதபுரம் எம்.பி.…

8000ஐ எட்டிப்பிடிக்கும் தூரத்தில்…. தங்கம்…

தங்கம் விலை நாளுக்கு நாள் திடுக்கிட வைக்கும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. சென்னையில்…

மெட்ரோ ரயில் பணிகளுக்காக மாதவரம் மில்க் காலனி குடியிருப்புவாசிகளை வெளியேற்ற அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை மாதவரம் மில்க் காலனி குடியிருப்புவாசிகளை வெளியேற்ற தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளுக்காக அந்த இடத்தை காலி…

3 பேர் சஸ்பெண்ட் எதிரொலி: சாம்சங் நிறுவனத்தில் மீண்டும் ஊழியர்கள் போராட்டம்!

காஞ்சிபுரம்: காஞ்சிரம் மாவட்டத்தில் அமைந்துள்ள சாம்சங் நிறுவனத்தில் கடந்த ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்ட முக்கிய தொழிலாளர்கள் 3 பேர் அந்நிறுவனத்தால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதை கண்டித்து,…

குலுங்கியது மதுரை: திருபரங்குன்றம் முருகன் மலையை பாதுகாக்க குவிந்த தென்மாவட்ட மக்கள்!

மதுரை: திருப்பரங்குன்றம் மலை, குமரனின் மலையே என வலியுறுத்தியும், அந்த மலையை பாதுகாக்கவும், இந்து அமைப்புகள் இந்து மக்களை திரட்டி மதுரையில் நடத்திய போராட்டத்தால், நேற்று மதுரை…

வியப்பான ராக நதி..

வியப்பான ராக நதி.. அதென்னமோ தெரியாது, தங்கப்பதக்கம் படத்தில் வரும் “தத்திச்செல்லும் முத்துக்கண்ணன் சிரிப்பு..” பாடல். காஞ்சிபுரம் கிருஷ்ணா டாக்கீஸ்ல ரிலீஸ். அப்போ பார்த்ததிலிருந்து வாணி ஜெயராம்…