Month: February 2025

மத்தியபட்ஜெட் 2025-26: எம்எஸ்எம்இ கடன் ரூ.10கோடி ஆக உயர்வு – விவசாய கடன் ரூ.5லட்சமாக உயர்வு, பள்ளிகளில் ஏ.ஐ – பிராண்ட் பேண்ட் வசதி உள்பட பல அறிவிப்புகள்…

டெல்லி: மத்திய ஜெட்டில் நிதியமைச்சர் பல்வேறுஅறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். மத்தியபட்ஜெட்டில், எம்எஸ்எம்இ கடன் ரூ.10கோடி ஆக உயர்தப்படுவதாகவும், விவசாய கடன் ரூ.5லட்சமாக உயர்த்தப்பட உள்ளதுடன், பள்ளிகளில் ஏ.ஐ…

மத்தியபட்ஜெட் 2025-26: பட்ஜெட்டில் 6 அம்சங்களுக்கு முக்கியத்துவம்! நிதியமைச்சர் நிதிர்மலா சீத்தாராமன்…

டெல்லி: மத்திய பட்ஜெட்டில் வரிவிதிப்பு, சுரங்கம் என 6 துறைகளுக்க சீர்த்திருங்கள் மற்றும் முக்கியத்துவம் வழங்கப்படுவதாக நிதிய இமைச்சர் கூறினார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து…

மத்திய பட்ஜெட் 2025-26: நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் – எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு…

டெல்லி: நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் 8வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்து சாதனை படைத்துள்ளார். நடப்பாண்டின் முதல்கூட்டத்தொடர் மற்றும் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று…

பட்ஜெட் 2025-26: மத்திய நிதியமைச்சகத்தில் இருந்து புறப்பட்டார் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்…

டெல்லி: நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் காலை 10.45மணி அளவில் மத்திய நிதியமைச்சகத்தில் இருந்து புறப்பட்டார் .…

ஆக்கிரமிப்பிலிருந்து 7400 ஏக்கர் கோயில் நிலம் மீட்பு! அறநிலையத் துறை தகவல்…

சென்னை: திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, இதுவரை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட 7400 ஏக்கர் கோயில் நிலம் மீட்கப்பட்டு உள்ளதாக அறநிலையத்துறை தெரிவித்து உள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்றதில்…

தமிழ்நாட்டின் காலனி உற்பத்தி துறைக்கு பொருளாதார ஆய்வறிக்கை அங்கீகாரம்! அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்

சென்னை: தமிழ்நாட்டின் காலனி உற்பத்தி துறைக்கு பொருளாதார ஆய்வறிக்கை அங்கீகாரம் அளித்துள்ளது. இது பெருமைக்குரிய விஷயம் என தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார். இதற்கிடையில் தோல்…

யார் அந்த சார்? காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழுவை கண்டித்து இன்று பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்!

சென்னை: யார் அந்த சார் விவகாரம் குறித்து உயர்நீதிமன்றம் அமைந்துள்ள சிறப்பு புலனாய்வு குழுவினர் பத்திரிகையாளர்களை மிரட்டும் வகையில் செயல்படுவதாக கூறி சென்னை பத்திரிகையாளர் மன்றம் இன்று…

வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை குறைவு

சென்னை: இன்று நாடாளுமன்றத்தில் 2025-26ம் நிதிஆண்டுக்கான பொதுபட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை சிறிதளவு குறைந்துள்ளது. சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான…

மெட்ரோ ரயில் ஆன்லைன் டிக்கெட் எடுப்பதில் சிக்கல்…

சென்னை: சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் டிக்கெட்கள் ஆன்லைனில் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் மாற்றுவழயில்டிக்கெட் எடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சென்னை மக்களிடையேபெரும் வரவேற்பை பெற்றுள்ள…

தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 31 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்! தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 31 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில்…