இடும்பன் திருக்கோயில், பழநி, திண்டுக்கல் மாவட்டம்
இடும்பன் திருக்கோயில், பழநி, திண்டுக்கல் மாவட்டம் முருகனால் அழிக்கப்பட்ட சூரபத்மன், பானுகோபன், கஜமுகாசுரன், சிங்கமுகன் ஆகிய அசுரர்களுக்கு வில்லாசிரியனாகத் திகழ்ந்தவன் இடும்பாசுரன். முருகனால் இவர்கள் அழிக்கப்பட்ட பிறகு,…