Month: January 2025

அமெரிக்க விமான விபத்து : எந்த ஒரு சமிக்கையும் இல்லாமல் இருளில் பறந்து வந்த ராணுவ ஹெலிகாப்டரால் விபத்து… வீடியோ

அமெரிக்காவில் பயணிகள் ஜெட் விமானத்தின் மீது மோதிய ராணுவ ஹெலிகாப்டர் முகப்பு விளக்கு இல்லாமல் இருளில் பறந்து வந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யிலுள்ள…

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வுக்கான ‘ஹால் டிக்கெட்’ வெளியீடு!

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 முதன்மைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்து உள்ளது. தமிழ்நாடு அரசுத்…

பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களின் விசாக்களை ரத்து செய்ய டிரம்ப் நிர்வாகம் முடிவு

அமெரிக்காவில் யூத விரோத போராட்டங்கள் மற்றும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களை கட்டுப்படுத்தும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று கையெழுத்திட உள்ளதாக வெள்ளை மாளிகை…

2 சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை: பெண் யுடியூபர் உள்பட 4 பேர் கைது!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ வில்லிபுத்தூரில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் யுடியூபர் உள்பட 4 பேர் கைது கைது செய்யப் பட்டு உள்ளனர். இது…

கட்டணம் உயர்வு – ஓலா, ஊபரில் ஆட்டோக்களை இயக்க மாட்டோம் என ஆட்டோ தொழிற்சங்கத்தினர் அறிவிப்பு… அரசு எச்சரிக்கை

சென்னை: ஓலா, ஊபர் செயலிகளில் இனி ஆட்டோக்களை இயக்க மாட்டோம் என ஆட்டோ ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். மேலும் புதிய கட்டணங்களையும் வெளியிட்டு உள்ளனர். இதற்கு…

அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டருடன் ஜெட் விமானம் நேருக்கு நேர் மோதல்…

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யிலுள்ள ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தில் ஜெட் விமானம் ஒன்று தரையிறங்கும் போது அமெரிக்க ராணுவத்தின் ப்ளாக் ஹாக் ஹெலிகாப்டர் நேருக்கு நேர்…

கனிமங்களுக்கான தேசிய இயக்கத்தை தொடங்க ரூ.34,300 கோடி நிதி ஒதுக்கீடு! மத்திய கேபினட் ஒப்புதல்!

டெல்லி: கனிமங்களுக்கான தேசிய இயக்கத்தை தொடங்க ரூ.34,300 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தஇயக்கம், உள்நாட்டிலும், கடல் பகுதிகளிலும் முக்கியத்துவம் வாய்ந்த…

‘ஹாரன்’ பயன்படுத்துவது உள்பட ‘ஒலி மாசு’ தடுக்க தமிழ்நாடு அரசு கட்டுப்பாடுகள் அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் ஒலி மாசு குறைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறுகட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது. அதன்படி, குறிப்பிட்ட இடங்களில் வாகன ஓட்டிகள் ஹாரன் பயன்படுத்த தடை, இரவு…

தமிழகத்தில் தனிநபர் வருவாய் 171 சதவீதம் உயர்வு! தமிழ்நாடு அரசு தகவல்…

சென்னை; இந்திய அளவில் தமிழ்நாட்டில் தனிநபர் வருவாய் 171 சதவீதம் உயர்ந்து இருப்பதாக தமிழக அரசு தரிவித்துஉள்ளது. மேலும் தமிழ்நாடு இந்திய அளவில் 2-வது பெரிய பொருளாதார…

மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு ரூ.25 லட்சம்! உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்

பிராக்யராஜ்: மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மேலும், இதுதொடர்பாக…