Month: January 2025

இது நாடா, சுடுகாடா? பாலியல் கொலை நடந்து 7 நாட்களாகியும் குற்றவாளிகளை பிடிக்க முடியாத அவலம்! அன்புமணி ராமதாஸ்

சென்னை: இது நாடா, சுடுகாடா? என கேள்வி எழுப்பியுள்ள பாமக தலைவர் அன்புமணி, கள்ளக்குறிச்சி பகுதியில் பெண் பலாத்கார கொலை; 7 நாள் ஆகியும் நடவடிக்கை இல்லை…

மாணவியின் எஃப்ஐஆர்-ஐ கசிய விட்ட தேசிய தகவல் மையம் மீது வழக்கு பதிய வேண்டும்! கே.பாலகிருஷ்ணன்

சென்னை: அண்ணா பல்கலை கழக மாணவி வழக்கின் எஃப்ஐஆர் வெளியான விவகாரத்தில் தேசிய தகவல் மையம் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று திமுக கூட்டணி…

இன்றுமுதல் சில தென்மாவட்ட ரயில் சேவைகளில் மாற்றம் – பயணம் நேரம் குறைப்பு! தெற்கு ரயில்வே அறிவிப்பு…

மதுரை: இன்று (ஜனவரி 1) முதல் மதுரை கோட்டத்தில் இயக்கப்படும் ரயில்களின் கால அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறித்துள்ளது. அதன்படி, பயணிகளின் வசதிக்கேற்ப தென்மாவட்டங்களுக்கு…

மக்களுக்கு புத்தாண்டு பரிசு: தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்வு….

சென்னை: புத்தாண்டு பரிசாக தங்கம் விலை இன்று (ஜனவரி 1) அதிடியாக உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது. நேற்று விலை குறைந்த நிலையில், இன்று அதிகரித்து உள்ளது.…

வருவமான வரி கணக்கு தாக்கல் செய்ய மேலும் 15நாட்கள் அவகாசம்! மத்தியஅரசு அறிவிப்பு…

டெல்லி: வருவமான வரி கணக்கு செலுத்த மேலும் 15நாட்கள் அவகாசம் வழங்கி மத்தியஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, வரி பாக்கியை ஜனவரி 15ந்தேதிக்குள் செலுத்த அறிவுறுத்தப்பட்டு…

3வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை! விவசாயிகள் மகிழ்ச்சி

மேட்டூர்: மேட்டூர் அணை நடப்பாண்டில் (2024) 3வது முறையாக நிரம்பி உள்ளது. இது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர்…

மாணவி பாலியல் குற்றவாளி ஞானசேகரன் ஏற்கனவே தொழிலதிபரை துப்பாக்கி முனையில் கடத்தி கைதுசெய்யப்பட்டவர்! பரபரப்பு தகவல்கள்….

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பாலியல் குற்றவாளி ஞானசேகரன் என்றவர், சில ஆண்டுகளுக்கு தொழிலதிபரை துப்பாக்கி முனையில் கடத்தி பணம் பறித்த வழக்கிலும்…

தமிழ்நாட்டில் புதிய ஐடிஐ தொடங்க விண்​ணப்​பிக்​கலாம்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் புதிய ஐடிஐ கல்வி நிலையங்கள் தொடங்க விண்​ணப்​பிக்​கலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில், வரும் கல்வி ஆண்டில் புதிய ஐடிஐ…

அரசு பேருந்துகளில் இனி காவல்துறையினருக்கு ‘NO’ டிக்கெட்! தமிழ்நாடு அரசு தாராளம்….

சென்னை: அரசு பேருந்துகளில் இனி காவல்துறையினரும் டிக்கெட் எடுக்காமல் இலவசமாக பயணிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. அரசு பேருந்துகளின் மூலம் நாள் தோறும் பல…