Month: January 2025

மனு பாக்கர், குகேஷ் உள்ளிட்ட 4 பேருக்கு கேல் ரத்னா விருது… தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் உள்ளிட்ட 32 பேருக்கு அர்ஜுனா விருது… முழு பட்டியல்

2024ம் ஆண்டு சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 2024ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல் பிரிவில்…

சென்னை விமான நிலையத்தில் குடிவரவு அனுமதிக்காக காத்திருக்க வேண்டிய அவசியமில்லை… ஜனவரி முதல் விரைவு குடிவரவு…

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ஜனவரி மாதம் முதல் நம்பகமான பயணி திட்டத்தின் கீழ் விரைவு குடிவரவு அனுமதி தொடங்க உள்ளதாக தி இந்து நாளிதழை மேற்கோள்காட்டி…

பாமக மாவட்ட செயலாளர்களுடன் அன்புமணி ஆலோசனை

பனையூர் பாமக மாவட்ட செயலாளர்களுடன் அன்புமணி ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே பட்டானூரில் நடந்த பாமகவின்…

தமிழக அரசு ஊழியருக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு

சென்னை தமிழக அரசு இன்று ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவித்துள்ளது. இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நாட்டிற்கே வழிகாட்டக்கூடிய பல முன்னோடி நலத்திட்டங்களை கடைக்கோடித் தமிழருக்கும்…

2026 வரை மோடி ஆட்சி நீடிக்குமா? என்பது சந்தேகம் : சஞ்சய் ராவத்

மும்பை வரும் 2026 வரை மோடி ஆட்சி நீடிக்குமா என்பது சந்தேகம் என சஞ்சய் ராவ்த் தெரிவித்துள்ளார். சென்ற ஆண்டு நடந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க.…

40 ஆண்டுகளுக்கு பிறகு போபாலில் 377 டன் விஷவாயு கழிவுகள் இடமாற்றம்

போபால் சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு போபாலில் 377 டன் விஷ வாயு கழிவுகள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. 40 ஆண்டுகளுக்கு முன் மத்திய பிரதேசத்தின் போபால்…

சென்ற ஆண்டு திருப்பதி கோவில் உண்டியலில் ரூ. 1365 கோடி வசூல்

திருப்பதி கடந்த 2024 ஆம் ஆண்டு திருப்பதி கோவில் உண்டியல் மூலம் ரூ.1365 கோடி கிடைத்துள்ளது. தினந்தோறும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான…

உத்தரப்பிரதேசத்தில் 44 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த கோவில் திறப்பு

தவுலதாபாத் உத்திரப்பிரதேச மாநிலத்தில் 44 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த கோவில்000 தற்போது திறக்கப்பட்டுள்ளது. பாஜக அரசு உத்தரபிரதேச மாநிலத்தில் மூடப்பட்டு கிடக்கும் கோவில்களை வழிபாட்டிற்கு திறக்கும் முயற்சியில் ஈடுபடுள்ளது.…

சென்ற ஆண்டுக்கான கேல் ரத்னா விருதுகள் அறிவிப்பு

டெல்லி சென்ற ஆண்டுகான கேல் விருதுக்ளை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. இன்று 2024 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் கேல் ரத்னா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த…

இந்தாண்டு சிவகாசியில் ரூ. 400 கோடிக்கு மேல் காலண்டர் விற்பனை

சிவகாசி இந்தாண்டு சிவகாசியில் ரூ. 400 கோடிக்கு மேல் தினசரி காலண்டர் விற்பனை நடந்துள்ளது என உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர் சிவகாசி தினசரி காலண்டர் உற்பத்தியாளர்கள், ”தினசரி காலண்டர்கள்…