Month: December 2024

இம்முறை விழுப்புரத்தில் வரலாறு காணாத மழை : தமிழக முதல்வர் மு க  ஸ்டாலின்

சென்னை இம்முறை விழுப்புரத்தில் வரலாறு கணாத அளவில் மழை பெய்துள்ளதாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பெஞ்சல் புயல் காரணமாக நேற்று முன்தினம் இரவு…

வரும் 5 ஆம் தேதி புஷ்பா 2 திரைப்படம் 12000 திரையரங்குகளில் வெளியீடு

சென்னை புஷ்பா 2 தி ரூல் திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி 12000 திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. கடந்த 2021-ம் ஆண்டு தெலுங்கு திரை உலகில் முன்னணி…

மதமாற்ற தடை சட்டத்துக்கு ராஜஸ்தான் அமைச்சரவை ஒப்புதல்

ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநில அமைச்சரவை மதமாற்ற தடை சட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா ‘எக்ஸ்’ தளத்தில், “கட்டாய மதமாற்றத்தை தடுப்பதில் ராஜஸ்தான்…

வயநாடு மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரியங்கா காந்தி

வயநாடு நேற்று வயநாடு மக்களுக்கு பிரியங்கா காந்தி நன்றி தெரிவித்து உரையாற்றி உள்ளார். வயநாடு தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர்…

வரும் 5 ஆம் தேதி மகாராஷ்டிராவில் புதிய அரசு பங்கேற்பு : பாஜக அறிவிப்பு

மும்பை வரும் 5 ஆம் தேதி மகாராஷ்டிராவில் புதிய அரசு பதவியேற்கும் என பாஜக அறிவித்துள்ளது. அண்மையில் நடந்த மகராஷ்டிர சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையில் சிவசேனா,…

இன்றும்  பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

விசிக நிர்வாகி நூல் வெளியீட்டு விழா : விஜய் பங்கேற்பு – திருமாவளவன் புறக்கணிப்பு

சென்னை’ நடிகர் விஜய் பங்கேற்கும் விசிக துணைப் பொதுச்செயலாளர் நூல் வெளியீட்டு விழாவை விசிக தலைவர் திருமாவளவன் புறக்கணித்துள்ளார். வரும் 6-ம் தேதி சென்னையில் ‘எல்லோருக்குமான தலைவர்…

மீண்டும் வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு

சென்னை இன்று முதல் மீண்டும் வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

அண்ணாமலை இன்று லண்டனில் இருந்து தமிழகம் வருகை

சென்னை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது படிப்பை முடித்துக் கொண்டு இன்று லண்டனில் இருந்து தமிழகத்துக்கு திரும்பி வருகிறார். தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை லண்டனில்…

பெஞ்சல் புயலால் பெரிய பாதிப்பு இல்லை : அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் 

சென்னை தமிழக அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் பெஞ்சல் புயலால் பெரிய பாதிப்புகள் இல்லை எனத் தெரிவித்துள்ளார். தமிழக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்…