Month: December 2024

2023 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி ஹர்ஷ வர்தன் ஹாசன் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார்… முதன்முறையாக பதவியேற்க சென்ற போது விபத்து

2023 பேட்சில் கர்நாடகா ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வான ஹர்ஷ் பர்தன், பதவியேற்க செல்லும் போது கார் விபத்தில் பலியானார். 26 வயதான ஹர்ஷ் பர்தன் மத்திய பிரதேச…

இன்று முழுவதும் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

டெல்லி இன்று முழுவதும் எதிர்க்கட்சிகள் அமளியால் நாடளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன கடந்த 25 ஆம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிபோது அதானி விவகாரம், மணிப்பூர்…

குடும்ப அட்டைகளுக்கு ரூ. 5000 வெள்ள நிவாரணம் : புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு

புதுச்சேரி புதுச்சேரி முதல்வர் குடும்ப அட்டைகளுக்கு ரூ. 5000 வெள்ள நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். பெஞ்சல் நேற்று முன்தினம் இரவு புதுச்சேரி-மரக்காணம் இடையே புதுச்சேரி அருகே கரையை…

தென் பெண்ணை ஆறு மற்றும் அதன் துணை ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

திருச்சி மற்றும் விழுப்புரம் இடையே அரசூர் அருகே மலட்டாறு மற்றும் தென் பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலையில் தண்ணீர்…

கடும் வெள்ளத்தால் கிருஷ்ணகிரி அருகே அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்

கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி பகுதியில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் வாகானங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பெஞ்சல் புயல் 7-ம் தேதி இரவு 10.30 மணி முதல் 11.30 மணியளவில் மரக்காணம்…

கனமழையால் திருச்செந்தூர் கன்னியாகுமரி உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மாற்றம்

சென்னை கனமழை காரணமாக திருச்செந்தூர், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அடித்து ஓய்ந்த பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த…

தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று மழை பாதிப்புகளுக்கு மத்திய அரசு உரிய நிவாரணம் வழங்கும் : முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார். உணவு மற்றும் குடிநீர் இன்றி…

பெங்களூரு : டிச. 3 வரை ஆரஞ்ச் அலர்ட்… இந்திய வானிலை மையம் அறிவிப்பு…

பெங்களூரு மற்றும் கர்நாடகாவில் சில பகுதிகளில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது.இந்த நிலையில் பெங்களூரு நகருக்கு இந்திய வானிலை மையம் டிசம்பர் 3 வரை ஆரஞ்ச்…

விமான எரிபொருள் விலை உயர்வு… டிக்கெட் கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு…

விமான எரிபொருளின் விலை கடந்த இரண்டு மாதங்களாக உயர்ந்து வருவதை அடுத்து விமான டிக்கெட்டுகளின் கட்டணம் அதிகரிக்கக்கூடும் என்று தெரிகிறது. அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களான பாரத்…

வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல்: டிசம்பர் 4ந்தேதி தமிழ்நாட்டில் இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

சென்னை: வங்கதேசத்தில் இந்துக்கள் மீது இஸ்லாமியர்கள் நடத்தும் தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் டிச.4-ம் தேதி இந்து அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.…