Month: November 2024

சீமான் மீது அமைச்சர் மா சுப்பிரமணியன் கடும் விமர்சனம்

சென்னை தமிழக அமைச்சர் மா சுப்பிரமணியன் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானை கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களிடம் “தமிழக மருத்துவத்துறையில் 6 ஆயிரத்து 744…

முன்னாள்  முதல்வருக்கு ரூ. 1.10 கோடி நஷ்ட ஈடு : உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ரூ. 1.10 கோடி நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம்…

அருந்ததியர் உள்ஒதுக்கீட்டை ரத்து செய்ய வலியுறுத்தி கொட்டும் மழையில் சாலையில் படுத்து தர்ணா- புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கைது

சென்னை; அருந்ததியர் உள்ஒதுக்கீட்டை ரத்து செய்ய வலியுறுத்தி கொட்டும் மழையில் சாலையில் படுத்து தர்ணா நடத்திய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கைது செய்யப்பட்டார். சென்னையில்…

சாலைகள் சேதம்: திமுக அரசை கண்டித்து, வரும் 16ந்தேதி மதுரையில் அதிமுக ஆர்ப்பாட்டம்…

மதுரை: சாதாரண மழைக்கே சாலைகள் சேதம் அடைந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக அரசை கண்டித்து, வரும் 16ந்தேதி மதுரையில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என…

சென்னையில் ஆண்டுக்கு 27,000 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்ய திட்டம்! மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னையில் நாய்களின் தொல்லை அதிகரித்து வரும் நிலையில், ஆண்டுக்கு 27,000 நாய்களுக்கு கருத்தடை செய்ய மாநகராட்சி திட்டமிடப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. சென்னை…

சென்னை கிரான்ட் மாஸ்டர்ஸ் செஸ்: தமிழ்நாடு வீரர் பிரணவ் முதலிடம்…

சென்னை: சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகம் அரங்கத்தில், சென்னை கிரான்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் தமிழ்நாடு வீரர் பிரணவ் முதலிடத்தில் இருந்து வருகிறார். இந்த ஆண்டு…

அரசு சட்ட கல்லூரியில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்புங்கள்! தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு சட்ட கல்லூரியில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்புங்கள் என தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில் உள்ள…

சுகாதாரத்துறை மீதான குற்றச்சாட்டு குறித்து நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? எடப்பாடிக்கு அமைச்சர் மா.சு சவால்…

சென்னை: சுகாதாரத்துறை மீதான குற்றச்சாட்டு குறித்து நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் சவால் விடுத்துள்ளார்.…

அரியலூரில் ரூ.1000 கோடியில் காலணி தொழிற்சாலை!c நவ.15-ல் அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: அரியலூர் மாவட்டத்தில் ரூ. 1,000 கோடி மதிப்பில் காலணி தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கு வரும் 15ந்தேதி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்ட உள்ளதாக…

வங்கக்கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த மண்டலம்! சென்னை உள்பட வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

சென்னை: வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகிறது. இதன் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு சென்னை உள்பட கடலோர மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் கனமழைக்கு…