108 ஆம்புலன்சில் 16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை! 2 பேர் கைது – இது மத்திய பிரதேசம் சம்பவம்
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில், ஒடும் ‘108’ ஆம்புலன்சில் நள்ளிரவில் 16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது. இதற்கு உடந்தையாக, சிறுமியின் சகோதரி, அவரின் கணவர்…