கடந்த ஒரு மாதத்தில் 32 ஆயிரத்து 401 மருத்துவ முகாம்கள் – முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தில் முறைகேடு! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…
சென்னை: புதுக்கோட்டையில் முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தில் ரூ.18 லட்சம் முறைகேடு நடைபெற்று உள்ளதாகவும், தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் மழைக்கால மருத்துவ முகாம்கள் மூலம் . 17 லட்சத்து…